• Jul 10 2025

நடிகை ஹன்சிகா இலங்கைக்கு விஜயம்! விமான நிலையத்தில் சிறப்பு வரவேற்பு

Chithra / Jul 9th 2025, 3:30 pm
image



தென்னிந்திய பிரபல நடிகை ஹன்சிகா மோத்வானி இன்று இலங்கையை வந்தடைந்தார். 

நிகழ்வொன்றில் பங்கேற்பதற்காக அவர் இலங்கை வந்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

நடிகை ஹன்சிகா இலங்கைக்கு விஜயம் விமான நிலையத்தில் சிறப்பு வரவேற்பு தென்னிந்திய பிரபல நடிகை ஹன்சிகா மோத்வானி இன்று இலங்கையை வந்தடைந்தார். நிகழ்வொன்றில் பங்கேற்பதற்காக அவர் இலங்கை வந்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

Advertisement

Advertisement

Advertisement