தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் தான் நடிகை சமந்தா. அண்மையில் இவர் தனது புதிய நிறுவனம் ஒன்றை அறிமுகம் செய்திருந்தார்.
சிம்பு நடிப்பில் வெளியான விண்ணைத்தாண்டி வருவாயா என்ற படத்தின் மூலம் தமிழ் திரை உலகுக்கு அறிமுகம் ஆனார். அதைத் தொடர்ந்து தெலுங்கு, மலையாளம், ஹிந்தி என பல மொழிகளிலும் சிறந்த நடிகையாக வலம் வருகிறார்.
இந்த நிலையில், இணையத்தில் நடிகை சமந்தாவின் நிர்வாண புகைப்படம் ஒன்று வெளியானதாக தகவலொன்று வைரலாகி வருகின்றது.
அதாவது, நடிகை சமந்தா தனது நிர்வாண புகைப்படத்தை இன்ஸ்டாவில் வெளியிட்டதாகவும், ஆனால் ஒரு சில வினாடிகளில் அதை டெலிட் செய்து விட்டதாகவும் நெட்டிசன்கள் பல மார்பிங் செய்யப்பட்ட போட்டோக்களை பகிர்ந்து வதந்தியை கிளப்பி உள்ளார்கள்.
இந்த சூழலில் அந்த புகைப்படங்கள் போலியானது என்று தெரிவிக்கப்பட்டுள்ளதோடு நடிகை சமந்தா தனது உடல் உபாதைக்கு பிரத்தியேகமாக மருத்துவ சிகிச்சை எடுத்துக்கொண்ட புகைப்படத்தை தான் தனது இன்ஸ்டா ஸ்டோரியில் வெளியிட்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
நடிகை சமந்தா ஆடையின்றி போட்டோஸ் போட்டாரா சர்ச்சையை கிளப்பிய வீடியோ தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் தான் நடிகை சமந்தா. அண்மையில் இவர் தனது புதிய நிறுவனம் ஒன்றை அறிமுகம் செய்திருந்தார்.சிம்பு நடிப்பில் வெளியான விண்ணைத்தாண்டி வருவாயா என்ற படத்தின் மூலம் தமிழ் திரை உலகுக்கு அறிமுகம் ஆனார். அதைத் தொடர்ந்து தெலுங்கு, மலையாளம், ஹிந்தி என பல மொழிகளிலும் சிறந்த நடிகையாக வலம் வருகிறார்.இந்த நிலையில், இணையத்தில் நடிகை சமந்தாவின் நிர்வாண புகைப்படம் ஒன்று வெளியானதாக தகவலொன்று வைரலாகி வருகின்றது.அதாவது, நடிகை சமந்தா தனது நிர்வாண புகைப்படத்தை இன்ஸ்டாவில் வெளியிட்டதாகவும், ஆனால் ஒரு சில வினாடிகளில் அதை டெலிட் செய்து விட்டதாகவும் நெட்டிசன்கள் பல மார்பிங் செய்யப்பட்ட போட்டோக்களை பகிர்ந்து வதந்தியை கிளப்பி உள்ளார்கள்.இந்த சூழலில் அந்த புகைப்படங்கள் போலியானது என்று தெரிவிக்கப்பட்டுள்ளதோடு நடிகை சமந்தா தனது உடல் உபாதைக்கு பிரத்தியேகமாக மருத்துவ சிகிச்சை எடுத்துக்கொண்ட புகைப்படத்தை தான் தனது இன்ஸ்டா ஸ்டோரியில் வெளியிட்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது.