யாழ்ப்பாண பல்கலைக்கழக விவசாய பீடத்தின் ஏற்பாட்டில் ஐந்தாவது தடவையாக இடம்பெறும் Agri tech 2026 இன்று நடைபெற்றது.
விவசாய சமூகத்தையும் விவசாய பீட மாணவர்களையும் ஒன்றிணைக்கும் செயற்பாடாகவும் விவசாயிகள் தங்களுடைய பிரச்சனைகளை முன் வைக்கும் களமாகவும் அவற்றினை இறுதியாண்டு மாணவர்கள் தங்களுடைய கற்றல் ஆராய்ச்சியில் எடுத்து தீர்வை நோக்கி நகரும் செயற்பாடாக Agri tech அமைகின்றது.
ஐந்தாவது தடவையாக இந்த ஆண்டு நடைபெற்றது.யாழ் பல்கலைக்கழக கிளிநொச்சி வளாக விவசாய பீட கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.
விவசாய பீட பீடாதிபதி பேராசிரியர் கந்தையா பகீரதன் தலைமையில் நடைபெற்ற குறித்த மாநாட்டில்,பொறியியல் பீட பீடாதிபதி,விவசாய பீட பேராசிரியர்கள் ,விரிவுரையாளர்கள், யப்பான் பல்கலைக்கழகத்தின் யாழ் பல்கலைக்கழக விவசாய பீடத்தில் ஆராய்ச்சிகளை மேற்கொள்ளும் விரிவுரையாளர்கள், விவசாயத்துறை சார்ந்த திணைக்கள அதிகாரிகள், விவசாயத்துறை சார்ந்த தனியார் நிறுவனங்கள் சார்ந்தோர், வடமாகாணத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து வருகை தந்த விவசாய அமைப்பு சார்ந்தோர், விவசாயிகள், பல்கலைக்கழக மாணவர்கள் என பலர் கலந்து கொண்டனர்.
யாழ்.பல்கலைக்கழக விவசாய பீடத்தின் Agri tech 2026 யாழ்ப்பாண பல்கலைக்கழக விவசாய பீடத்தின் ஏற்பாட்டில் ஐந்தாவது தடவையாக இடம்பெறும் Agri tech 2026 இன்று நடைபெற்றது.விவசாய சமூகத்தையும் விவசாய பீட மாணவர்களையும் ஒன்றிணைக்கும் செயற்பாடாகவும் விவசாயிகள் தங்களுடைய பிரச்சனைகளை முன் வைக்கும் களமாகவும் அவற்றினை இறுதியாண்டு மாணவர்கள் தங்களுடைய கற்றல் ஆராய்ச்சியில் எடுத்து தீர்வை நோக்கி நகரும் செயற்பாடாக Agri tech அமைகின்றது. ஐந்தாவது தடவையாக இந்த ஆண்டு நடைபெற்றது.யாழ் பல்கலைக்கழக கிளிநொச்சி வளாக விவசாய பீட கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.விவசாய பீட பீடாதிபதி பேராசிரியர் கந்தையா பகீரதன் தலைமையில் நடைபெற்ற குறித்த மாநாட்டில்,பொறியியல் பீட பீடாதிபதி,விவசாய பீட பேராசிரியர்கள் ,விரிவுரையாளர்கள், யப்பான் பல்கலைக்கழகத்தின் யாழ் பல்கலைக்கழக விவசாய பீடத்தில் ஆராய்ச்சிகளை மேற்கொள்ளும் விரிவுரையாளர்கள், விவசாயத்துறை சார்ந்த திணைக்கள அதிகாரிகள், விவசாயத்துறை சார்ந்த தனியார் நிறுவனங்கள் சார்ந்தோர், வடமாகாணத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து வருகை தந்த விவசாய அமைப்பு சார்ந்தோர், விவசாயிகள், பல்கலைக்கழக மாணவர்கள் என பலர் கலந்து கொண்டனர்.