• Oct 18 2024

கிங் அப்துல்லாஜிஸ் சர்வதேச விமான நிலையத்தில் விமான டயர் வெடிப்பு ; மக்களிடையே பரபரப்பு samugammedia

Tamil nila / May 28th 2023, 9:11 pm
image

Advertisement

கெய்ரோவிலிருந்து வந்த EgyptAir விமானம் சவுதி அரேபியாவில் தரையிறங்கும் போது விமானத்தின் டயர் ஒன்று வெடித்த சம்பவம் ஒன்று பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த சம்பவம் இன்று (28.05.2029) நடந்துள்ளதாக தெரியவருகின்றது.

அந்த விமானம் சவுதியின் கடற்கரை நகரமான ஜெட்டாவில் உள்ள கிங் அப்துல்லாஜிஸ் சர்வதேச விமான நிலையத்தில் தரையிறங்கும்போது அதன் டயர் ஒன்று வெடித்துள்ளது.



போயிங் 738 ரக விமானம் ஓடுபாதையில் பாதுகாப்பாக தரையிறங்கியது, மேலும் அனைத்து பயணிகளும் காயம் ஏதுமின்றி விமானத்திலிருந்து இறங்கியுள்ளனர்.

மேலும் குறித்த விமானம் தொடர்பில் பரிசோதனை மற்றும் பராமரிப்பு நடந்து வருவதாக கூறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

கிங் அப்துல்லாஜிஸ் சர்வதேச விமான நிலையத்தில் விமான டயர் வெடிப்பு ; மக்களிடையே பரபரப்பு samugammedia கெய்ரோவிலிருந்து வந்த EgyptAir விமானம் சவுதி அரேபியாவில் தரையிறங்கும் போது விமானத்தின் டயர் ஒன்று வெடித்த சம்பவம் ஒன்று பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.இந்த சம்பவம் இன்று (28.05.2029) நடந்துள்ளதாக தெரியவருகின்றது.அந்த விமானம் சவுதியின் கடற்கரை நகரமான ஜெட்டாவில் உள்ள கிங் அப்துல்லாஜிஸ் சர்வதேச விமான நிலையத்தில் தரையிறங்கும்போது அதன் டயர் ஒன்று வெடித்துள்ளது.போயிங் 738 ரக விமானம் ஓடுபாதையில் பாதுகாப்பாக தரையிறங்கியது, மேலும் அனைத்து பயணிகளும் காயம் ஏதுமின்றி விமானத்திலிருந்து இறங்கியுள்ளனர்.மேலும் குறித்த விமானம் தொடர்பில் பரிசோதனை மற்றும் பராமரிப்பு நடந்து வருவதாக கூறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement