• Dec 06 2024

கடந்த காலங்களில் பொலிஸார் மீது மக்கள் முன்வைத்த குற்றச்சாட்டுக்கள் - அமைச்சர் எடுத்த நடவடிக்கை

Chithra / Oct 15th 2024, 10:45 am
image

பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு அரசியல் செல்வாக்கு இன்றி தமது கடமைகளை செய்யும் திறமை இருக்க வேண்டும் என பொது பாதுகாப்பு அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.

களுத்துறை பொலிஸ் பயிற்சிப் பாடசாலையில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்ட பொது பாதுகாப்பு அமைச்சர் விஜித ஹேரத் இந்தக் கருத்துக்களை வெளியிட்டார்.

கடந்த காலங்களில் மக்கள் முன்வைத்த குற்றச்சாட்டுக்களில் இருந்து பொலிஸாரை விடுவிக்க வேண்டிய தருணம் வந்துள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

கடந்த காலங்களில் பொலிஸார் மீது மக்கள் முன்வைத்த குற்றச்சாட்டுக்கள் - அமைச்சர் எடுத்த நடவடிக்கை பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு அரசியல் செல்வாக்கு இன்றி தமது கடமைகளை செய்யும் திறமை இருக்க வேண்டும் என பொது பாதுகாப்பு அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.களுத்துறை பொலிஸ் பயிற்சிப் பாடசாலையில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்ட பொது பாதுகாப்பு அமைச்சர் விஜித ஹேரத் இந்தக் கருத்துக்களை வெளியிட்டார்.கடந்த காலங்களில் மக்கள் முன்வைத்த குற்றச்சாட்டுக்களில் இருந்து பொலிஸாரை விடுவிக்க வேண்டிய தருணம் வந்துள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement