• May 08 2025

மறு அறிவித்தல் வரை ஊழியர்களின் அனைத்து விடுமுறைகளும் இரத்து...! வெளியான சுற்றறிக்கை

Chithra / Jun 6th 2024, 11:44 am
image

மறு அறிவித்தல் வரை ஊழியர்களின் அனைத்து விடுமுறைகளையும் இரத்துச் செய்யும் சுற்றறிக்கையை இலங்கை மின்சார சபை வெளியிட்டுள்ளது.

இது நேற்று முதல் அமுல்படுத்தப்பட்டுள்ளதாக இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.

உத்தேச புதிய மின்சாரச் சட்டம் மற்றும் உயர் நீதிமன்றத்தால் முன்மொழியப்பட்ட திருத்தங்கள்

நாடாளுமன்றத்தின் எரிசக்தி மேற்பார்வைக் குழுவால் அங்கீகரிக்கப்பட்டது.

இதன்படி, இந்தச் சட்டம் இன்று விவாதிக்கப்பட்டு நிறைவேற்றப்படும் என எதிர்பார்க்கப்படுவதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர குறிப்பிட்டுள்ளார்.

மறு அறிவித்தல் வரை ஊழியர்களின் அனைத்து விடுமுறைகளும் இரத்து. வெளியான சுற்றறிக்கை மறு அறிவித்தல் வரை ஊழியர்களின் அனைத்து விடுமுறைகளையும் இரத்துச் செய்யும் சுற்றறிக்கையை இலங்கை மின்சார சபை வெளியிட்டுள்ளது.இது நேற்று முதல் அமுல்படுத்தப்பட்டுள்ளதாக இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.உத்தேச புதிய மின்சாரச் சட்டம் மற்றும் உயர் நீதிமன்றத்தால் முன்மொழியப்பட்ட திருத்தங்கள்நாடாளுமன்றத்தின் எரிசக்தி மேற்பார்வைக் குழுவால் அங்கீகரிக்கப்பட்டது.இதன்படி, இந்தச் சட்டம் இன்று விவாதிக்கப்பட்டு நிறைவேற்றப்படும் என எதிர்பார்க்கப்படுவதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர குறிப்பிட்டுள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement

Buy Now