• May 17 2024

யாழில் அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் வேட்புமனு தாக்கல்!

Sharmi / Jan 20th 2023, 3:51 pm
image

Advertisement

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான வேட்புமனுவை அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் இன்று யாழ்ப்பாணத்தில் தாக்கல் செய்தது.

இன்று மதியம் 1 மணியளவில் யாழ்ப்பாண மாவட்ட செயலகத்தில் சட்டத்தரணி ந.காண்டீபன் தலைமையிலான குழுவினர் வேட்புமனுவை தாக்கல் செய்தனர்.

யாழ்ப்பாண மாவட்டத்தில் சகல உள்ளூராட்சிமன்றங்களிலும்  போட்டியிடவுள்ளதாக சட்டத்தரணி ந.காண்டீபன் தெரிவித்தார்.

யாழில் அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் வேட்புமனு தாக்கல் உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான வேட்புமனுவை அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் இன்று யாழ்ப்பாணத்தில் தாக்கல் செய்தது.இன்று மதியம் 1 மணியளவில் யாழ்ப்பாண மாவட்ட செயலகத்தில் சட்டத்தரணி ந.காண்டீபன் தலைமையிலான குழுவினர் வேட்புமனுவை தாக்கல் செய்தனர்.யாழ்ப்பாண மாவட்டத்தில் சகல உள்ளூராட்சிமன்றங்களிலும்  போட்டியிடவுள்ளதாக சட்டத்தரணி ந.காண்டீபன் தெரிவித்தார்.

Advertisement

Advertisement

Advertisement