• May 17 2024

ஜிதமிழ் 'சரிகமப'வில் அசத்தும் மலையக சிறுமி அசானி...! இப்படியும் ஆதரவு அளிக்கலாம்...! புசல்லாவை இளைஞர்கள் அசத்தல்...!samugammedia

Sharmi / Sep 9th 2023, 4:28 pm
image

Advertisement

தென்னிந்திய பிரபல தொலைக்காட்சியான ஜி தமிழின் சரிகமப இசைப் போட்டி நிகழ்வில் இம் முறை இலங்கையின் மலையக பகுதியை சேர்ந்த அசானி என்ற சிறுமி பங்குபற்றியுள்ளார்.

இந்நிலையில்,புசல்லாவை, கலுகல்ல பகுதி இளைஞர்கள் சிலர் ஒன்றிணைந்து 'மலையக குயில்' என அனைவராலும் போற்றி புகழப்பட்டுவரும் இளம் பாடகி அசானிக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் தமது கிரிக்கெட் அணிக்கு 'அசானி' என பெயர் சூட்டியுள்ளனர்

புசல்லாவை, கலுகல்ல தோட்டத்தில் வசிக்கும் இளைஞர்களுக்கிடையிலான புரிந்துணர்வை வலுப்படுத்தும் வகையில்  'கலுகல்ல பிரீமியர்  லீக்' கிரிக்கெட் போட்டி தற்போது நடைபெற்றுவருகின்றது.

இதில் 'கோபி' விளையாட்டு கழகத்தின் சார்பிலும் அணியொன்று களமிறங்கியுள்ளது. அவ் அணியே, மலையக மண்ணுக்கு புகழ் சேர்த்துள்ள அசானிக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் தமது அணிக்கு அசானி என பெயர் சூட்டியுள்ளது.

அதேவேளை அணியின் 'ரீசெட்'டுகளிலும் அசானியின் பெயர் பொறிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.



ஜிதமிழ் 'சரிகமப'வில் அசத்தும் மலையக சிறுமி அசானி. இப்படியும் ஆதரவு அளிக்கலாம். புசல்லாவை இளைஞர்கள் அசத்தல்.samugammedia தென்னிந்திய பிரபல தொலைக்காட்சியான ஜி தமிழின் சரிகமப இசைப் போட்டி நிகழ்வில் இம் முறை இலங்கையின் மலையக பகுதியை சேர்ந்த அசானி என்ற சிறுமி பங்குபற்றியுள்ளார்.இந்நிலையில்,புசல்லாவை, கலுகல்ல பகுதி இளைஞர்கள் சிலர் ஒன்றிணைந்து 'மலையக குயில்' என அனைவராலும் போற்றி புகழப்பட்டுவரும் இளம் பாடகி அசானிக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் தமது கிரிக்கெட் அணிக்கு 'அசானி' என பெயர் சூட்டியுள்ளனர் புசல்லாவை, கலுகல்ல தோட்டத்தில் வசிக்கும் இளைஞர்களுக்கிடையிலான புரிந்துணர்வை வலுப்படுத்தும் வகையில்  'கலுகல்ல பிரீமியர்  லீக்' கிரிக்கெட் போட்டி தற்போது நடைபெற்றுவருகின்றது.இதில் 'கோபி' விளையாட்டு கழகத்தின் சார்பிலும் அணியொன்று களமிறங்கியுள்ளது. அவ் அணியே, மலையக மண்ணுக்கு புகழ் சேர்த்துள்ள அசானிக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் தமது அணிக்கு அசானி என பெயர் சூட்டியுள்ளது. அதேவேளை அணியின் 'ரீசெட்'டுகளிலும் அசானியின் பெயர் பொறிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement