• Apr 30 2024

காலிமுகத்திடல் போராட்டத்தின் பின்னணியில் அமெரிக்கா...! தானிஷ் அலி பகிரங்கம்...!samugammedia

Sharmi / Apr 30th 2023, 6:48 pm
image

Advertisement

கொழும்பில் உள்ள அமெரிக்க தூதுவரே காலிமுகத்திடல் போராட்டத்தின் பின்னணியில் இருப்பதாக பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச தெரிவித்த கருத்தை ஆர்ப்பாட்டகாரர்கள் நிராகரிக்கின்றனர்.



விமல் வீரவன்ச மீண்டும் சீனத் தூதுவருடன் இணைந்து விசித்திரமான ஆட்டத்தை ஆரம்பித்துள்ளதாக காலிமுகத்திடல் போராட்டத்தின் முன்னணித் தலைவராக இருந்த தானிஷ் அலி குறிப்பிடுகின்றார்.

கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

மேலும் கருத்துத் தெரிவிக்கையில்;

“.. விமல் என்பது எங்களுக்கு ஒரு ஜோகர்.. கோட்டா போவதற்கு முன்னர் நாம் பாய்ந்து விட வேண்டும் என்று மெல்லமாய் பாய்ந்தவர் தார் விமல். அசிங்கமான அமெரிக்கர் என்று ஒரு கதையை பசிலுக்கு பரப்பியவர் விமல் தான்.. மீண்டும் இன்னொரு சுற்றில் அமெரிக்க தூதுவர் கதையினை அளக்கிறார்.. விமல் அவரது புத்தக வெளியீட்டுக்கு சீனாவின் முன்னாள் தூதுவர் ஹு வை பக்கத்தில் அமர்த்தியுள்ளார்.. எல்லா உத்தர லங்கா சபையின் கூட்டங்களுக்கும் ஹூ கட்டாயம் வருவாரு, இனி விமலுக்கு ஹூ தான்..” எனத் தெரிவித்திருந்தார்.

காலிமுகத்திடல் போராட்டத்தின் பின்னணியில் அமெரிக்கா. தானிஷ் அலி பகிரங்கம்.samugammedia கொழும்பில் உள்ள அமெரிக்க தூதுவரே காலிமுகத்திடல் போராட்டத்தின் பின்னணியில் இருப்பதாக பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச தெரிவித்த கருத்தை ஆர்ப்பாட்டகாரர்கள் நிராகரிக்கின்றனர்.விமல் வீரவன்ச மீண்டும் சீனத் தூதுவருடன் இணைந்து விசித்திரமான ஆட்டத்தை ஆரம்பித்துள்ளதாக காலிமுகத்திடல் போராட்டத்தின் முன்னணித் தலைவராக இருந்த தானிஷ் அலி குறிப்பிடுகின்றார்.கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.மேலும் கருத்துத் தெரிவிக்கையில்;“. விமல் என்பது எங்களுக்கு ஒரு ஜோகர். கோட்டா போவதற்கு முன்னர் நாம் பாய்ந்து விட வேண்டும் என்று மெல்லமாய் பாய்ந்தவர் தார் விமல். அசிங்கமான அமெரிக்கர் என்று ஒரு கதையை பசிலுக்கு பரப்பியவர் விமல் தான். மீண்டும் இன்னொரு சுற்றில் அமெரிக்க தூதுவர் கதையினை அளக்கிறார். விமல் அவரது புத்தக வெளியீட்டுக்கு சீனாவின் முன்னாள் தூதுவர் ஹு வை பக்கத்தில் அமர்த்தியுள்ளார். எல்லா உத்தர லங்கா சபையின் கூட்டங்களுக்கும் ஹூ கட்டாயம் வருவாரு, இனி விமலுக்கு ஹூ தான்.” எனத் தெரிவித்திருந்தார்.

Advertisement

Advertisement

Advertisement