• Dec 25 2024

சிறைக் கைதிகள் 389 பேருக்கு பொதுமன்னிப்பு

Chithra / Dec 24th 2024, 12:58 pm
image

நத்தார் பண்டிகையை முன்னிட்டு சிறப்பு அரச பொதுமன்னிப்பின் கீழ் 389 சிறைக்கைதிகள் விடுவிக்கப்பட உள்ளனர்.

சிறைச்சாலை திணைக்களம் இதனைத் தெரிவித்துள்ளது.

அவர்களில் நால்வர் பெண் கைதிகள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

சிறைக் கைதிகள் 389 பேருக்கு பொதுமன்னிப்பு நத்தார் பண்டிகையை முன்னிட்டு சிறப்பு அரச பொதுமன்னிப்பின் கீழ் 389 சிறைக்கைதிகள் விடுவிக்கப்பட உள்ளனர்.சிறைச்சாலை திணைக்களம் இதனைத் தெரிவித்துள்ளது.அவர்களில் நால்வர் பெண் கைதிகள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Advertisement

Advertisement

Advertisement