மத்திய மலைநாட்டில் நுவரெலியா மாவட்டத்தில் அமைந்துள்ள தலவாக்கலை நகரில் உள்ள அரச வங்கி ஒன்றில் அடிக்கடி தன்னியக்க வங்கி இயந்திரம் பழுது அடைந்து நிலையில் உள்ளது.
இதன் காரணமாக வங்கி வாடிக்கையாளர்கள் விடுமுறை நாட்களில் பாரிய சிரமத்தை எதிர் கொள்ள வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது என பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.
குறிப்பாக தலவாக்கலை பகுதியில் உள்ள அரச வங்கி ஒன்றில் இவ்வாறு இடம் பெற்று வருவதை பல முறை வங்கி நிர்வாகம் மற்றும் வங்கி தலைமை அதிகாரி கவனத்திற்கு கொண்டு வந்தும் எந்த விதமான நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என அரச மற்றும் தனியார் ஊழியர்கள் பெருந்தோட்ட மக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.
இது குறித்து சம்பந்தப்பட்ட வங்கி உடன் கவணம் செலுத்த வேண்டும் என கோரிக்கை முன் வைக்கின்றனர்.
அரச வங்கி ஒன்றில் அடிக்கடி தன்னியக்க வங்கி இயந்திரம் பழுது அடைந்து நிலையில் மத்திய மலைநாட்டில் நுவரெலியா மாவட்டத்தில் அமைந்துள்ள தலவாக்கலை நகரில் உள்ள அரச வங்கி ஒன்றில் அடிக்கடி தன்னியக்க வங்கி இயந்திரம் பழுது அடைந்து நிலையில் உள்ளது.இதன் காரணமாக வங்கி வாடிக்கையாளர்கள் விடுமுறை நாட்களில் பாரிய சிரமத்தை எதிர் கொள்ள வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது என பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.குறிப்பாக தலவாக்கலை பகுதியில் உள்ள அரச வங்கி ஒன்றில் இவ்வாறு இடம் பெற்று வருவதை பல முறை வங்கி நிர்வாகம் மற்றும் வங்கி தலைமை அதிகாரி கவனத்திற்கு கொண்டு வந்தும் எந்த விதமான நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என அரச மற்றும் தனியார் ஊழியர்கள் பெருந்தோட்ட மக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.இது குறித்து சம்பந்தப்பட்ட வங்கி உடன் கவணம் செலுத்த வேண்டும் என கோரிக்கை முன் வைக்கின்றனர்.