கிண்ணியா - மட்டக்களப்பு பிரதான வீதி, உப்பாறு பகுதியில் நடந்து சென்று கொண்டிருந்த வயோதிபர் ஒருவர் மீது, மோட்டார் சைக்கிள் ஒன்று மோதி ஏற்பட்ட விபத்தில்,
அவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இச்சம்பவம் நேற்று (18) மாலை இடம்பெற்றுள்ளது.
இந்த விபத்தில் தாமரவில், கண்டலடியூற்று பகுதியைச் சேர்ந்த மகமூத் ஷரீப் (65வயது) Kjpatu; உயிரிழந்துள்ளார்.
மோட்டார் சைக்கிளில் வந்த இளைஞன், 29 வயதான மாத்தளை, உக்குவல, பஹவெல பிரதேசத்தைச் சேர்ந்தவராவார்.
இவர், வர்த்தக கம்பெனி ஒன்றின் விற்பனை முகவராக, திருகோணமலைக்கு வந்தவர் என்றும் தெரியவருகின்றது.
இந்த விபத்தில், இவர் பலத்த காயங்களுக்குள்ளாகி, திருகோணமலை பொது வைத்தியசாலையின் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
விபத்து தொடர்பாக மேலதிக விசாரணைகளை கிண்ணியா பொலிஸார்மேற்கொண்டு வருகின்றார்கள்.
மோட்டார் சைக்கிள் விபத்தில் வயோதிபர் பலி : இளைஞர் ஓருவர் படுகாயம் கிண்ணியா - மட்டக்களப்பு பிரதான வீதி, உப்பாறு பகுதியில் நடந்து சென்று கொண்டிருந்த வயோதிபர் ஒருவர் மீது, மோட்டார் சைக்கிள் ஒன்று மோதி ஏற்பட்ட விபத்தில், அவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.இச்சம்பவம் நேற்று (18) மாலை இடம்பெற்றுள்ளது.இந்த விபத்தில் தாமரவில், கண்டலடியூற்று பகுதியைச் சேர்ந்த மகமூத் ஷரீப் (65வயது) Kjpatu; உயிரிழந்துள்ளார்.மோட்டார் சைக்கிளில் வந்த இளைஞன், 29 வயதான மாத்தளை, உக்குவல, பஹவெல பிரதேசத்தைச் சேர்ந்தவராவார். இவர், வர்த்தக கம்பெனி ஒன்றின் விற்பனை முகவராக, திருகோணமலைக்கு வந்தவர் என்றும் தெரியவருகின்றது.இந்த விபத்தில், இவர் பலத்த காயங்களுக்குள்ளாகி, திருகோணமலை பொது வைத்தியசாலையின் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.விபத்து தொடர்பாக மேலதிக விசாரணைகளை கிண்ணியா பொலிஸார்மேற்கொண்டு வருகின்றார்கள்.