• Oct 11 2024

திருமலையில் அறநெறி பாடசாலை புதிய மாணவர்களை வரவேற்கும் நிகழ்வு..!

Sharmi / Sep 16th 2024, 3:31 pm
image

Advertisement

திருகோணமலை ஸ்ரீ நாகம்மாள் ஆலய அறநெறி பாடசாலையில் புதிய மாணவர்களை வரவேற்கும் நிகழ்வு நேற்றையதினம்(15) இடம்பெற்றது. 

குறித்த நிகழ்வுக்கு பிரதம அதிதியாக இலங்கை தமிழ் அரசு கட்சியின் திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சண்முகம் குகதாசன் கலந்து கொண்டார்.

இதன் போது நாடாளுமன்ற உறுப்பினர் குகதாசனுக்கு நினைவுச் சின்னம் வழங்கி கௌரவிக்கப்பட்டது.

அதேவேளை, அறநெறி மாணவர்களின் கலை கலாசார நிகழ்வுகளும் இடம்பெற்றன.

இதில் பெற்றோர்கள், மாணவர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.



திருமலையில் அறநெறி பாடசாலை புதிய மாணவர்களை வரவேற்கும் நிகழ்வு. திருகோணமலை ஸ்ரீ நாகம்மாள் ஆலய அறநெறி பாடசாலையில் புதிய மாணவர்களை வரவேற்கும் நிகழ்வு நேற்றையதினம்(15) இடம்பெற்றது. குறித்த நிகழ்வுக்கு பிரதம அதிதியாக இலங்கை தமிழ் அரசு கட்சியின் திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சண்முகம் குகதாசன் கலந்து கொண்டார்.இதன் போது நாடாளுமன்ற உறுப்பினர் குகதாசனுக்கு நினைவுச் சின்னம் வழங்கி கௌரவிக்கப்பட்டது.அதேவேளை, அறநெறி மாணவர்களின் கலை கலாசார நிகழ்வுகளும் இடம்பெற்றன.இதில் பெற்றோர்கள், மாணவர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

Advertisement

Advertisement

Advertisement