• Feb 15 2025

முல்லைத்தீவு மாவட்ட செயலகத்தில் இடம்பெற்ற முக்கிய கூட்டம்...!samugammedia

Sharmi / Dec 19th 2023, 1:42 pm
image

முல்லைத்தீவு மாவட்ட விவசாய அபிவிருத்தி குழு கூட்டம் மாவட்ட செயலாளர் அ. உமாமகேஸ்வரன் தலைமையில் இன்று காலை நடைபெற்றது.

இக் கூட்டத்தில் முல்லைத்தீவு மாவட்டத்தின் விவசாய துறைசார்ந்த பல்வேறு விடயங்கள் முன்கொண்டு வரப்பட்டு விரிவாக ஆராயப்பட்டன.

அதேவேளை நீர்ப்பாசன குளங்களின் தற்போதைய நிலைமைகள், காலபோக பயிர்ச் செய்கை, துறை சார்ந்து தற்போது நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்ற திட்டங்கள் தொடர்பாக கலந்துரையாடப்பட்டன.

குறித்த விசேட கூட்டத்தில் விவசாய திணைக்கள் அதிகாரிகள், கமநல சேவைகள் திணைக்கள அதிகாரிகள், நீர்ப்பாசன திணைக்கள அதிகாரிகள், விவசாய போதனாசிரியர்கள், பிரதேச செயலாளர் உள்ளிட்ட துறை சார்ந்த பல்வேறு அதிகாரிகள்  கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.

முல்லைத்தீவு மாவட்ட செயலகத்தில் இடம்பெற்ற முக்கிய கூட்டம்.samugammedia முல்லைத்தீவு மாவட்ட விவசாய அபிவிருத்தி குழு கூட்டம் மாவட்ட செயலாளர் அ. உமாமகேஸ்வரன் தலைமையில் இன்று காலை நடைபெற்றது.இக் கூட்டத்தில் முல்லைத்தீவு மாவட்டத்தின் விவசாய துறைசார்ந்த பல்வேறு விடயங்கள் முன்கொண்டு வரப்பட்டு விரிவாக ஆராயப்பட்டன.அதேவேளை நீர்ப்பாசன குளங்களின் தற்போதைய நிலைமைகள், காலபோக பயிர்ச் செய்கை, துறை சார்ந்து தற்போது நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்ற திட்டங்கள் தொடர்பாக கலந்துரையாடப்பட்டன.குறித்த விசேட கூட்டத்தில் விவசாய திணைக்கள் அதிகாரிகள், கமநல சேவைகள் திணைக்கள அதிகாரிகள், நீர்ப்பாசன திணைக்கள அதிகாரிகள், விவசாய போதனாசிரியர்கள், பிரதேச செயலாளர் உள்ளிட்ட துறை சார்ந்த பல்வேறு அதிகாரிகள்  கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement