• Dec 08 2024

டொலருக்கு நிகரான ரூபாவின் பெறுமதி தொடர்பில் இலங்கை மத்திய வங்கியின் அறிவிப்பு...!

Sharmi / Jun 29th 2024, 10:56 am
image

அமெரிக்க டொலருக்கு நிகரான ரூபாவின் பெறுமதியானது கடந்த ஆறு மாதங்களில் 7.3 வீதத்தால் அதிகரித்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.

அதேவேளை, மே மாதத்தில் மாத்திரம் ரூபாய் மதிப்பு சரிந்துள்ளதாக குறிப்பிட்டுள்ள மத்திய வங்கி, அதன் பெறுமதி 1.7 சதவீதமாக உள்ளதென குறிப்பிடப்பட்டுள்ளது.

ஜனவரி முதல் ஏப்ரல் வரை ரூபாயின் மதிப்பு சடுதியாக  அதிகரித்திருந்ததாகவும் தெரிவித்துள்ளது.

இதேவேளை, மே மாத இறுதிக்குள் நாட்டின் மொத்த உத்தியோகபூர்வ கையிருப்பு 5.4 பில்லியன் டொலர்களாக காணப்படுவதாக மத்திய வங்கி குறிப்பிட்டுள்ளது.

டொலருக்கு நிகரான ரூபாவின் பெறுமதி தொடர்பில் இலங்கை மத்திய வங்கியின் அறிவிப்பு. அமெரிக்க டொலருக்கு நிகரான ரூபாவின் பெறுமதியானது கடந்த ஆறு மாதங்களில் 7.3 வீதத்தால் அதிகரித்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.அதேவேளை, மே மாதத்தில் மாத்திரம் ரூபாய் மதிப்பு சரிந்துள்ளதாக குறிப்பிட்டுள்ள மத்திய வங்கி, அதன் பெறுமதி 1.7 சதவீதமாக உள்ளதென குறிப்பிடப்பட்டுள்ளது.ஜனவரி முதல் ஏப்ரல் வரை ரூபாயின் மதிப்பு சடுதியாக  அதிகரித்திருந்ததாகவும் தெரிவித்துள்ளது.இதேவேளை, மே மாத இறுதிக்குள் நாட்டின் மொத்த உத்தியோகபூர்வ கையிருப்பு 5.4 பில்லியன் டொலர்களாக காணப்படுவதாக மத்திய வங்கி குறிப்பிட்டுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement