• May 19 2024

தேங்காய் விலை தொடர்பில் வெளியான அறிவிப்பு! samugammedia

Chithra / Jul 10th 2023, 5:15 pm
image

Advertisement

அடுத்த மாதத்திற்குள் தேங்காய் ஒன்றின் விலை 50 ரூபாவால் குறையலாம் என தென்னை உற்பத்தியாளர் சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.

விற்பனையாளர்களுக்கு தேங்காய் ஒன்றை 50 ரூபாவுக்கு வழங்கினாலும், அதன் நன்மை நுகர்வோரை சென்றடையவில்லை என இலங்கை தெங்கு உற்பத்தியாளர்கள் சங்கம் குற்றம் சுமத்தியுள்ளது.

எனினும் சந்தையில் தேங்காய் ஒன்றின் விலை 100 ரூபாவை தாண்டியுள்ளதாக நுகர்வோர் தெரிவிக்கின்றனர்.

தேங்காய் விலை தொடர்பில் வெளியான அறிவிப்பு samugammedia அடுத்த மாதத்திற்குள் தேங்காய் ஒன்றின் விலை 50 ரூபாவால் குறையலாம் என தென்னை உற்பத்தியாளர் சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.விற்பனையாளர்களுக்கு தேங்காய் ஒன்றை 50 ரூபாவுக்கு வழங்கினாலும், அதன் நன்மை நுகர்வோரை சென்றடையவில்லை என இலங்கை தெங்கு உற்பத்தியாளர்கள் சங்கம் குற்றம் சுமத்தியுள்ளது.எனினும் சந்தையில் தேங்காய் ஒன்றின் விலை 100 ரூபாவை தாண்டியுள்ளதாக நுகர்வோர் தெரிவிக்கின்றனர்.

Advertisement

Advertisement

Advertisement