• Nov 23 2024

எரிபொருட்களின் விலைகளில் மீண்டும் மாற்றம்? samugammedia

Sharmi / Dec 19th 2023, 10:20 am
image

அண்மையில் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட VAT திருத்தச் சட்டம் எதிர்வரும் ஜனவரி 1ஆம் திகதி முதல் அமுல்படுத்தப்படவுள்ளது.

பொருளாதார நிபுணர்களின் கூற்றுப்படி, சில பொருட்கள் மற்றும் சேவைகளின் விலைகள் 20 சதவீதம் அதிகரிக்கும்.

தொலைபேசிகள், சோலார் பேனல்கள்,  எரிபொருள் மற்றும் தங்க நகைகள் முக்கிய இடத்தைப் பெறும் என்று கூறப்படுகிறது.

எவ்வாறாயினும், உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலையில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இதன் காரணமாக இந்த நாட்டில் எரிபொருளின் விலையில் பெரிய பாதிப்புகள் ஏற்படாது எனவும் பொருளாதார நிபுணர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

எரிபொருட்களின் விலைகளில் மீண்டும் மாற்றம் samugammedia அண்மையில் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட VAT திருத்தச் சட்டம் எதிர்வரும் ஜனவரி 1ஆம் திகதி முதல் அமுல்படுத்தப்படவுள்ளது.பொருளாதார நிபுணர்களின் கூற்றுப்படி, சில பொருட்கள் மற்றும் சேவைகளின் விலைகள் 20 சதவீதம் அதிகரிக்கும்.தொலைபேசிகள், சோலார் பேனல்கள்,  எரிபொருள் மற்றும் தங்க நகைகள் முக்கிய இடத்தைப் பெறும் என்று கூறப்படுகிறது.எவ்வாறாயினும், உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலையில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.இதன் காரணமாக இந்த நாட்டில் எரிபொருளின் விலையில் பெரிய பாதிப்புகள் ஏற்படாது எனவும் பொருளாதார நிபுணர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

Advertisement

Advertisement

Advertisement