• Apr 04 2025

அனுராதபுரம் வைத்தியர் விவகாரம் - அடையாளம் காணப்பட்ட சந்தேகநபர்!

Chithra / Mar 28th 2025, 1:13 pm
image


அனுராதபுரம் வைத்தியசாலையில் பெண் வைத்தியர் ஒருவர் பாலியல் வன்கொடுமைக்கு ஆளான சம்பவம் தொடர்பான வழக்கு இன்று (28) அனுராதபுரம் நீதவான் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. 

சந்தேக நபர் இன்று  அடையாள அணிவகுப்புக்கு முன்னிலைப்படுத்தப்பட்டார். 

சம்பந்தப்பட்ட வைத்தியரால் சந்தேக நபர் அடையாளம் காணப்பட்டார்.

 

அனுராதபுரம் வைத்தியர் விவகாரம் - அடையாளம் காணப்பட்ட சந்தேகநபர் அனுராதபுரம் வைத்தியசாலையில் பெண் வைத்தியர் ஒருவர் பாலியல் வன்கொடுமைக்கு ஆளான சம்பவம் தொடர்பான வழக்கு இன்று (28) அனுராதபுரம் நீதவான் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. சந்தேக நபர் இன்று  அடையாள அணிவகுப்புக்கு முன்னிலைப்படுத்தப்பட்டார். சம்பந்தப்பட்ட வைத்தியரால் சந்தேக நபர் அடையாளம் காணப்பட்டார். 

Advertisement

Advertisement

Advertisement