• May 20 2024

தமிழுக்கு முதல் இடம் கொடுத்த இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான்: குவியும் பாராட்டுக்கள்!

Sharmi / Jan 12th 2023, 9:33 pm
image

Advertisement

தென்னிந்திய சினிமாவின் முன்னணி இசையமைப்பாளர்களில் ஒருவர் ஏ .ஆர்.ரஹ்மான்.

இவர் தனது தனித்துவமான திறமையால் ஆஸ்கர் விருது பெற்றார்.

இந்நிலையில் இவர் இசையில் கடந்த ஆண்டு வெளிவந்த பொன்னியின் செல்வன், கோப்ரா, வெந்து தணிந்தது காடு உள்ளிட்ட பல படங்களின் ஆல்பம் ஹிட்டாகியுள்ளது.

இதனை அடுத்ததாக இவர் கைவசம் பத்து தல, PS2, மாமன்னன், லால் சலாம் ஆகிய படங்கள் உள்ளன. 

இந்நிலையில் இவர் கடந்த 06.01.2023ஆம் திகதி அதாவது தனது பிறந்தநாள் அன்று 'கற்றார் (KATRAAR)' புதிய டிஜிட்டல் பிளாட்பார்ம் தளத்தை அறிமுகப்படுத்தியுள்ளார். 

இது ஒரு டிஜிட்டல் மியூசிக் மற்றும் பிற கலைகளின் பிளாட்பார்ம் ஆகும், இது கலைஞர்கள் தங்கள் படைப்புகளை பட்டியலிடவும் பணமாக்கவும் அதாவது இசை, கலைகள் போன்றவற்றை நேரடியாக அவர்களின் பயனர்களுக்கு வழங்குகிறது. 

ஏ.ஆர்.ரஹ்மான் தனது பிரத்யேக படைப்புகளில் சிலவற்றை 'கற்றார்' தளம் மூலம் வெளியிடவுள்ளார்.அத்தோடு  பல சர்வதேச தரத்திலான படைப்புகள் விரைவில் இந்த மேடையில் வரவுள்ளது குறிப்பிடத்தக்கது.அத்தோடு HBAR அறக்கட்டளையுடன் இணைந்து இயங்குதளம் உருவாக்கப்படுகிறது மற்றும் ஹெடெரா நெட்வொர்க்கில் பயன்படுத்தப்படும்.



தமிழுக்கு முதல் இடம் கொடுத்த இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான்: குவியும் பாராட்டுக்கள் தென்னிந்திய சினிமாவின் முன்னணி இசையமைப்பாளர்களில் ஒருவர் ஏ .ஆர்.ரஹ்மான்.இவர் தனது தனித்துவமான திறமையால் ஆஸ்கர் விருது பெற்றார்.இந்நிலையில் இவர் இசையில் கடந்த ஆண்டு வெளிவந்த பொன்னியின் செல்வன், கோப்ரா, வெந்து தணிந்தது காடு உள்ளிட்ட பல படங்களின் ஆல்பம் ஹிட்டாகியுள்ளது.இதனை அடுத்ததாக இவர் கைவசம் பத்து தல, PS2, மாமன்னன், லால் சலாம் ஆகிய படங்கள் உள்ளன. இந்நிலையில் இவர் கடந்த 06.01.2023ஆம் திகதி அதாவது தனது பிறந்தநாள் அன்று 'கற்றார் (KATRAAR)' புதிய டிஜிட்டல் பிளாட்பார்ம் தளத்தை அறிமுகப்படுத்தியுள்ளார். இது ஒரு டிஜிட்டல் மியூசிக் மற்றும் பிற கலைகளின் பிளாட்பார்ம் ஆகும், இது கலைஞர்கள் தங்கள் படைப்புகளை பட்டியலிடவும் பணமாக்கவும் அதாவது இசை, கலைகள் போன்றவற்றை நேரடியாக அவர்களின் பயனர்களுக்கு வழங்குகிறது. ஏ.ஆர்.ரஹ்மான் தனது பிரத்யேக படைப்புகளில் சிலவற்றை 'கற்றார்' தளம் மூலம் வெளியிடவுள்ளார்.அத்தோடு  பல சர்வதேச தரத்திலான படைப்புகள் விரைவில் இந்த மேடையில் வரவுள்ளது குறிப்பிடத்தக்கது.அத்தோடு HBAR அறக்கட்டளையுடன் இணைந்து இயங்குதளம் உருவாக்கப்படுகிறது மற்றும் ஹெடெரா நெட்வொர்க்கில் பயன்படுத்தப்படும்.

Advertisement

Advertisement

Advertisement