சர்வஜன அதிகார கூட்டணியினர் யாழ்ப்பாணம் தேர்தல் மாவட்டத்துக்குரிய வேட்பு மனுவை இன்று(11) கையளித்தனர்.
எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலில் சர்வஜன அதிகார கூட்டணியினர் பதக்கச் சின்னத்தில் களமிறங்குகின்றனர்.
இந்நிலையில், சர்வஜன அதிகார கூட்டணியினர் யாழ்ப்பாணம் தேர்தல் மாவட்டத்தில் போட்டியிடுவதற்காக இன்று முற்பகல் 09.30 மணியளவில் மாவட்ட செயலகத்தில் வேட்பு மனுவைத் தாக்கல் செய்தனர்.
யாழ்ப்பாணம் தேர்தல் மாவட்டத்தில் அருண் சித்தார்த் தலைமையில் சர்வஜன அதிகார கூட்டணியினர் போட்டியிடுகின்றமை குறிப்பிடத்தக்கது.
யாழில் அருண் சித்தார்த் தலைமையில் சர்வஜன அதிகார கூட்டணி வேட்பு மனு. சர்வஜன அதிகார கூட்டணியினர் யாழ்ப்பாணம் தேர்தல் மாவட்டத்துக்குரிய வேட்பு மனுவை இன்று(11) கையளித்தனர்.எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலில் சர்வஜன அதிகார கூட்டணியினர் பதக்கச் சின்னத்தில் களமிறங்குகின்றனர்.இந்நிலையில், சர்வஜன அதிகார கூட்டணியினர் யாழ்ப்பாணம் தேர்தல் மாவட்டத்தில் போட்டியிடுவதற்காக இன்று முற்பகல் 09.30 மணியளவில் மாவட்ட செயலகத்தில் வேட்பு மனுவைத் தாக்கல் செய்தனர்.யாழ்ப்பாணம் தேர்தல் மாவட்டத்தில் அருண் சித்தார்த் தலைமையில் சர்வஜன அதிகார கூட்டணியினர் போட்டியிடுகின்றமை குறிப்பிடத்தக்கது.