• May 25 2026

ஆசிய தடகள சம்பியன்ஷிப்; இலங்கைக்கு வெண்கலப் பதக்கம்...!

Ziya / May 29th 2025, 8:21 am
image

தென் கொரியாவில் நடைபெற்று வரும் 26ஆவது ஆசிய தடகள சம்பியன்ஷிப் போட்டியில், ஆண்களுக்கான 400 மீற்றர் ஓட்டத்தில் இலங்கையின் கலிங்க குமாரேஜ் வெண்கலப் பதக்கத்தை வென்றார்.

குமியில் உள்ள குமி சிவிக் அரங்கில் இடம்பெற்ற ஆண்களுக்கான 400 மீட்டர் இறுதிப் போட்டியில் குமாரேஜ் 45.55 வினாடிகளில் ஓடி மூன்றாவது இடத்தைப் பிடித்தார்.

இந்தப் போட்டியில் கட்டார் மற்றும் ஜப்பானைச் சேர்ந்த விளையாட்டு வீரர்கள் முறையே தங்கம் மற்றும் வெள்ளிப் பதக்கங்களை வென்றனர்.


ஆசிய தடகள சம்பியன்ஷிப்; இலங்கைக்கு வெண்கலப் பதக்கம். தென் கொரியாவில் நடைபெற்று வரும் 26ஆவது ஆசிய தடகள சம்பியன்ஷிப் போட்டியில், ஆண்களுக்கான 400 மீற்றர் ஓட்டத்தில் இலங்கையின் கலிங்க குமாரேஜ் வெண்கலப் பதக்கத்தை வென்றார்.குமியில் உள்ள குமி சிவிக் அரங்கில் இடம்பெற்ற ஆண்களுக்கான 400 மீட்டர் இறுதிப் போட்டியில் குமாரேஜ் 45.55 வினாடிகளில் ஓடி மூன்றாவது இடத்தைப் பிடித்தார்.இந்தப் போட்டியில் கட்டார் மற்றும் ஜப்பானைச் சேர்ந்த விளையாட்டு வீரர்கள் முறையே தங்கம் மற்றும் வெள்ளிப் பதக்கங்களை வென்றனர்.

Advertisement

Advertisement

Advertisement