• May 09 2024

ஆசிய U20 தடகள சாம்பியன்ஷிப் கலப்பு தொடர் ஓட்ட போட்டி..!! இலங்கைக்கு பதக்கம்..!!

Tamil nila / Apr 27th 2024, 7:15 am
image

Advertisement

ஆசிய U20 தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் இலங்கை அணி மீண்டும் சாதனை படைத்துள்ளது.

2024  ஆண்டிற்கான ஆசிய U20 தடகள சாம்பியன்ஷிப் போட்டி   டுபாயில் நடைபெற்று வருகின்றது. 

இந்த போட்டியில்   4x400 மீற்றர்  கலப்பு தொடர் ஓட்டத்தில் இலங்கை அணி வெண்கலப் பதக்கம் வென்றுள்ளது.

குறித்த  சாதனை  பருவகாலத்திற்கான அதி சிறந்த நேரப் பெறுமதியாகவும் சாதனையாகவும் பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.


ஆசிய U20 தடகள சாம்பியன்ஷிப் கலப்பு தொடர் ஓட்ட போட்டி. இலங்கைக்கு பதக்கம். ஆசிய U20 தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் இலங்கை அணி மீண்டும் சாதனை படைத்துள்ளது.2024  ஆண்டிற்கான ஆசிய U20 தடகள சாம்பியன்ஷிப் போட்டி   டுபாயில் நடைபெற்று வருகின்றது. இந்த போட்டியில்   4x400 மீற்றர்  கலப்பு தொடர் ஓட்டத்தில் இலங்கை அணி வெண்கலப் பதக்கம் வென்றுள்ளது.குறித்த  சாதனை  பருவகாலத்திற்கான அதி சிறந்த நேரப் பெறுமதியாகவும் சாதனையாகவும் பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement