• Sep 20 2024

பாரவூர்தியும் பேருந்தும் மோதி கோர விபத்து - 20 பேர் காயம்!

Chithra / Sep 11th 2024, 10:32 am
image

Advertisement

 

வரக்காபொல - தும்மலதெனிய பகுதியில் இன்று  காலை பாரவூர்தி ஒன்றும் பேருந்தொன்றும் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.

குறித்த விபத்தில் 20 பேர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அத்துடன் விபத்து காரணமாக கொழும்பு - கண்டி வீதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். 

பாரவூர்தியும் பேருந்தும் மோதி கோர விபத்து - 20 பேர் காயம்  வரக்காபொல - தும்மலதெனிய பகுதியில் இன்று  காலை பாரவூர்தி ஒன்றும் பேருந்தொன்றும் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.குறித்த விபத்தில் 20 பேர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.அத்துடன் விபத்து காரணமாக கொழும்பு - கண்டி வீதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். 

Advertisement

Advertisement

Advertisement