• Nov 04 2024

அடுத்த வருட முதல் காலாண்டில் வாகனங்கள் இறக்குமதி!

Tamil nila / Oct 5th 2024, 6:36 pm
image

Advertisement

கடந்த முதலாம் திகதி முதல் பொது போக்குவரத்து சேவைக்காக பேருந்துகள் உள்ளிட்ட வாகனங்கள் இறக்குமதி ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

கார்கள் உள்ளிட்ட இலகுரக வாகனங்களின் இறக்குமதி அடுத்த ஆண்டின் முதல் காலாண்டில் மேற்கொள்ளப்படும் என நிதியமைச்சு அறிவித்துள்ளது.


அடுத்த வருட முதல் காலாண்டில் வாகனங்கள் இறக்குமதி கடந்த முதலாம் திகதி முதல் பொது போக்குவரத்து சேவைக்காக பேருந்துகள் உள்ளிட்ட வாகனங்கள் இறக்குமதி ஆரம்பிக்கப்பட்டுள்ளன.கார்கள் உள்ளிட்ட இலகுரக வாகனங்களின் இறக்குமதி அடுத்த ஆண்டின் முதல் காலாண்டில் மேற்கொள்ளப்படும் என நிதியமைச்சு அறிவித்துள்ளது.

Advertisement

Advertisement

Advertisement