திருகோணமலை ஆளுநர் அலுவலகத்தில், கிழக்கு மாகாண ஆளுநர் பேராசிரியர் ஜெயந்த லால் ரத்னசேகர தலைமையில், தூய்மை இலங்கை திட்டம் குறித்த ஊழியர் விழிப்புணர்வு செயலமர்வு இன்று (17) நடைபெற்றது.
நிகழ்ச்சியில் கருத்து தெரிவித்த ஆளுநர், 'தூய்மை இலங்கை' திட்டம் வெறும் குப்பைகளை சுத்தம் செய்வது மட்டுமல்ல, சுற்றுச்சூழல், சமூக மற்றும் மனப்பான்மை மேம்பாட்டை உள்ளடக்கிய ஒரு நீண்டகால திட்டமாகும் என்றார்.
கிழக்கு ஆளுநர் அலுவலகத்தில் கிளீன் சிறிலங்கா வேலைத்திட்டம் தொடர்பில் விழிப்புணர்வு செயலமர்வு. திருகோணமலை ஆளுநர் அலுவலகத்தில், கிழக்கு மாகாண ஆளுநர் பேராசிரியர் ஜெயந்த லால் ரத்னசேகர தலைமையில், தூய்மை இலங்கை திட்டம் குறித்த ஊழியர் விழிப்புணர்வு செயலமர்வு இன்று (17) நடைபெற்றது.நிகழ்ச்சியில் கருத்து தெரிவித்த ஆளுநர், 'தூய்மை இலங்கை' திட்டம் வெறும் குப்பைகளை சுத்தம் செய்வது மட்டுமல்ல, சுற்றுச்சூழல், சமூக மற்றும் மனப்பான்மை மேம்பாட்டை உள்ளடக்கிய ஒரு நீண்டகால திட்டமாகும் என்றார்.