ஒன்லைன் மோசடி நடவடிக்கைகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால், உங்கள் வங்கிப் பரிவர்த்தனைகளை மேற்கொள்ளும்போது அவதானமாக இருக்குமாறு செலான் வங்கி வாடிக்கையாளர்களுக்கு அறிவுறுத்தியுள்ளது.
இது தொடர்பில் வங்கி விடுத்துள்ள அறிவிப்பில்,
மோசடி செய்பவர்கள் உங்களை குறி வைக்கலாம். உங்கள் கையடக்கத் தொலைப்பேசிகளில் தெரியாத பயன்பாடுகள் அல்லது இணைப்புகளை நிறுவவோ அல்லது கிளிக் செய்யவோ வேண்டாம்.
அழைப்புகள், செய்திகள் அல்லது வேறு எந்த முறைகளிலும் வரும் OTPகள், கடவுச் சொற்களை அல்லது தனிப்பட்ட தகவலைப் பகிர வேண்டாம் என்றும் அவிறுத்தியுள்ளது.
அவதானமாக இருங்கள். வாடிக்கையாளர்களுக்கு செலான் வங்கி விடுத்த எச்சரிக்கை ஒன்லைன் மோசடி நடவடிக்கைகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால், உங்கள் வங்கிப் பரிவர்த்தனைகளை மேற்கொள்ளும்போது அவதானமாக இருக்குமாறு செலான் வங்கி வாடிக்கையாளர்களுக்கு அறிவுறுத்தியுள்ளது.இது தொடர்பில் வங்கி விடுத்துள்ள அறிவிப்பில்,மோசடி செய்பவர்கள் உங்களை குறி வைக்கலாம். உங்கள் கையடக்கத் தொலைப்பேசிகளில் தெரியாத பயன்பாடுகள் அல்லது இணைப்புகளை நிறுவவோ அல்லது கிளிக் செய்யவோ வேண்டாம்.அழைப்புகள், செய்திகள் அல்லது வேறு எந்த முறைகளிலும் வரும் OTPகள், கடவுச் சொற்களை அல்லது தனிப்பட்ட தகவலைப் பகிர வேண்டாம் என்றும் அவிறுத்தியுள்ளது.