• May 17 2024

பண்டிகைக் காலங்களின் போது குடும்ப உறுப்பினர்களுடன் அவதானமாக இருக்குமாறு அறிவிப்பு..!!

Tamil nila / Apr 7th 2024, 10:48 pm
image

Advertisement

எதிர்வரும் புத்தாண்டு கொண்டாட்டங்களின் போது குடும்ப உறுப்பினர்களுடன் அவதானமாக இருக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுவதாக சுகாதார இராஜாங்க அமைச்சர், விசேட வைத்திய நிபுணர் சீதா அரம்பேபொல தெரிவித்துள்ளார்.

பண்டிகைக் காலங்களில் பாதுகாப்பற்ற முறையில் பட்டாசு வெடிப்பதால் ஒவ்வொரு வருடமும் விபத்துக்கள் பதிவாகி வருவதாகவும், எனவே புத்தாண்டு காலத்தில் கவனமாக இருக்கவும் என சுகாதார இராஜாங்க அமைச்சர் தெரிவித்துள்ளார்.

ஏனைய வருடங்களுடன் ஒப்பிடுகையில் இவ்வருடம் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கையும் இறப்பு வீதமும் குறைந்துள்ளதாகவும், 64 டெங்கு அபாய வலயங்கள் இனங்காணப்பட்டுள்ள போதிலும், இதுவரை இரண்டு வலயங்கள் வரை கட்டுப்படுத்தப்பட்டுள்ளதாகவும் இராஜாங்க அமைச்சர் குறிப்பிட்டார்.


பண்டிகைக் காலங்களின் போது குடும்ப உறுப்பினர்களுடன் அவதானமாக இருக்குமாறு அறிவிப்பு. எதிர்வரும் புத்தாண்டு கொண்டாட்டங்களின் போது குடும்ப உறுப்பினர்களுடன் அவதானமாக இருக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுவதாக சுகாதார இராஜாங்க அமைச்சர், விசேட வைத்திய நிபுணர் சீதா அரம்பேபொல தெரிவித்துள்ளார்.பண்டிகைக் காலங்களில் பாதுகாப்பற்ற முறையில் பட்டாசு வெடிப்பதால் ஒவ்வொரு வருடமும் விபத்துக்கள் பதிவாகி வருவதாகவும், எனவே புத்தாண்டு காலத்தில் கவனமாக இருக்கவும் என சுகாதார இராஜாங்க அமைச்சர் தெரிவித்துள்ளார்.ஏனைய வருடங்களுடன் ஒப்பிடுகையில் இவ்வருடம் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கையும் இறப்பு வீதமும் குறைந்துள்ளதாகவும், 64 டெங்கு அபாய வலயங்கள் இனங்காணப்பட்டுள்ள போதிலும், இதுவரை இரண்டு வலயங்கள் வரை கட்டுப்படுத்தப்பட்டுள்ளதாகவும் இராஜாங்க அமைச்சர் குறிப்பிட்டார்.

Advertisement

Advertisement

Advertisement