இந்தியாவின் தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகமும், இலங்கையின் கிழக்குப் பல்கலைக்கழகமும் இணைந்து அண்மையில் கிழக்குப் பல்கலைக்கழகத்தில் ஒழுங்கு செய்திருந்த
India - Sri Lanka Pride of Education நிகழ்வில் Best Researcher இற்கான விருதினை இலங்கை தென்கிழக்குப் பல்கலைக்கழக விரிவுரையாளர் எஃப்.எச்.ஏ.ஷிப்லி பெற்றுக்கொண்டுள்ளார்.
குறித்த விடயம் தொடர்பில் மேலும் தெரிய வருவதாவது,
இலங்கை, கிழக்குப் பல்கலைக்கழக பல்துறை ஆராய்ச்சிக்கான நிலையம் மற்றும் தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகம் அத்துடன் இந்தியாவின் ஈ.எஸ்.என் பதிப்பகம் என்பன இணைந்து ஏற்பாடு செய்த "நாளைய சவால்களுக்கான நிலைத்திருக்கும் தன்மை, புத்தாக்கம், இடைநிலை ஆராய்ச்சி" என்ற தலைப்பிலான சர்வதேச மாநாடு கிழக்குப் பல்கலைக்கழக நல்லையா மண்டபத்தில் நடைபெற்றது.
India - Sri Lanka Pride of Education நிகழ்வில் சிறந்த ஆய்வாளருக்கான விருது.samugammedia இந்தியாவின் தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகமும், இலங்கையின் கிழக்குப் பல்கலைக்கழகமும் இணைந்து அண்மையில் கிழக்குப் பல்கலைக்கழகத்தில் ஒழுங்கு செய்திருந்தIndia - Sri Lanka Pride of Education நிகழ்வில் Best Researcher இற்கான விருதினை இலங்கை தென்கிழக்குப் பல்கலைக்கழக விரிவுரையாளர் எஃப்.எச்.ஏ.ஷிப்லி பெற்றுக்கொண்டுள்ளார்.குறித்த விடயம் தொடர்பில் மேலும் தெரிய வருவதாவது, இலங்கை, கிழக்குப் பல்கலைக்கழக பல்துறை ஆராய்ச்சிக்கான நிலையம் மற்றும் தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகம் அத்துடன் இந்தியாவின் ஈ.எஸ்.என் பதிப்பகம் என்பன இணைந்து ஏற்பாடு செய்த "நாளைய சவால்களுக்கான நிலைத்திருக்கும் தன்மை, புத்தாக்கம், இடைநிலை ஆராய்ச்சி" என்ற தலைப்பிலான சர்வதேச மாநாடு கிழக்குப் பல்கலைக்கழக நல்லையா மண்டபத்தில் நடைபெற்றது.