• May 03 2024

இலங்கைக்கு வருகை தந்த பிக்பாஸ் பெண் பிரபலம்...! வெளியான புதிய வீடியோ...!samugammedia

Sharmi / Apr 26th 2023, 12:11 pm
image

Advertisement

கடந்த சில மாதங்களாக பிக்பாஸ் பிரபலங்கள் இலங்கைக்கு விஜயம் செய்து வருகின்றனர்.

அந்த வகையில் சென்றவாரம் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற ஜனனி ஐயர் யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்துள்ளார்.

இவ்வாறானதொரு நிலையில் தற்போது பிக்பாஸ் சீசன்6 இல் போட்டியாளராக பங்கேற்ற ரச்சிதா மஹாலக்ஷ்மி நேற்றையதினம் இலங்கையை வந்தடைந்த நிலையில் இன்று காலை கொழும்பிலுள்ள ஹொட்டேல் ஒன்றில் நின்றவாறு வீடியோ ஒன்றினை தனது இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டுள்ளார்..



இந்நிலையில் குறித்த வீடியோவை பார்வையிட்ட அவரது ரசிகர்கள் தமது கருத்துக்களை பதிவுசெய்து வருகின்றனர்.



இலங்கைக்கு வருகை தந்த பிக்பாஸ் பெண் பிரபலம். வெளியான புதிய வீடியோ.samugammedia கடந்த சில மாதங்களாக பிக்பாஸ் பிரபலங்கள் இலங்கைக்கு விஜயம் செய்து வருகின்றனர்.அந்த வகையில் சென்றவாரம் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற ஜனனி ஐயர் யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்துள்ளார்.இவ்வாறானதொரு நிலையில் தற்போது பிக்பாஸ் சீசன்6 இல் போட்டியாளராக பங்கேற்ற ரச்சிதா மஹாலக்ஷ்மி நேற்றையதினம் இலங்கையை வந்தடைந்த நிலையில் இன்று காலை கொழும்பிலுள்ள ஹொட்டேல் ஒன்றில் நின்றவாறு வீடியோ ஒன்றினை தனது இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.இந்நிலையில் குறித்த வீடியோவை பார்வையிட்ட அவரது ரசிகர்கள் தமது கருத்துக்களை பதிவுசெய்து வருகின்றனர். View this post on Instagram A post shared by Rachitha Mahalakshmi (@rachitha_mahalakshmi_official)

Advertisement

Advertisement

Advertisement