தமிழ் சினிமாவில் தவிர்க்கமுடியாத முன்னணி நடிகராக இருப்பவர் அஜித்குமார் ஆவார். ரசிகர்களால் செல்லமாக தல என அழைக்கப்படும் இவர் பொதுவாக நிகழ்ச்சிகள் , விருது வழங்கல்கள் எதிலுமே கலந்துகொள்வதில்லை என்பது தெரிந்த விடயமே ஆகும்.
இந்த நிலையிலேயே அஜித் அவர்கள் அரசியலுக்கு வந்தால் நாங்கள் ஆதரிப்போம் என அண்ணா திராவிட முன்னேற்றக்கழகம் கட்சியின் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கருத்து தெரிவித்துள்ளது பலரையும் ஆச்சரியபடுத்தியுள்ளது.
தளபதி விஜய் மற்றும் அஜித் இருவரது ரசிகர்களுக்கிடையிலான வேற்றுமை அனைவர்க்கும் தெரிந்த ஒன்றே ஆகும். இந்த நிலையிலேயே விஜய் அரசியலில் இறங்கியுள்ளமையால் அஜித்தின் ரசிகர்களை அவருக்கு எதிராக திருப்புவதற்காவே பல அரசியல் வாதிகளும் அஜித்திற்கு ஆதரவழிக்கின்றனர் என நெட்டிசன்கள் கூறி வருகின்றனர்.
அஜித்தின் அரசியல் பயணத்தை ஆதரிப்போம் அதிமுக முன்னாள் அமைச்சர் கருத்து தமிழ் சினிமாவில் தவிர்க்கமுடியாத முன்னணி நடிகராக இருப்பவர் அஜித்குமார் ஆவார். ரசிகர்களால் செல்லமாக தல என அழைக்கப்படும் இவர் பொதுவாக நிகழ்ச்சிகள் , விருது வழங்கல்கள் எதிலுமே கலந்துகொள்வதில்லை என்பது தெரிந்த விடயமே ஆகும்.இந்த நிலையிலேயே அஜித் அவர்கள் அரசியலுக்கு வந்தால் நாங்கள் ஆதரிப்போம் என அண்ணா திராவிட முன்னேற்றக்கழகம் கட்சியின் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கருத்து தெரிவித்துள்ளது பலரையும் ஆச்சரியபடுத்தியுள்ளது.தளபதி விஜய் மற்றும் அஜித் இருவரது ரசிகர்களுக்கிடையிலான வேற்றுமை அனைவர்க்கும் தெரிந்த ஒன்றே ஆகும். இந்த நிலையிலேயே விஜய் அரசியலில் இறங்கியுள்ளமையால் அஜித்தின் ரசிகர்களை அவருக்கு எதிராக திருப்புவதற்காவே பல அரசியல் வாதிகளும் அஜித்திற்கு ஆதரவழிக்கின்றனர் என நெட்டிசன்கள் கூறி வருகின்றனர்.