• May 08 2024

ப்ளூ கலர் குட்டை ட்ரெஸ்ஸில் மில்க்கி தொடை அழகை காட்டும் பிக்பாஸ் லாஸ்லியா!

Sharmi / Feb 4th 2023, 10:42 pm
image

Advertisement

தென்னிந்திய பிரபல தொலைக்காட்சியொன்றில் ஒளிபரப்பான பிக்பாஸ் சீசன்3ல் கலந்து கொண்டு ஏராளமான ரசிகர்களின் மனதை கவர்ந்த போட்டியாளராக திகழ்ந்தவர் தான் லாஸ்லியா.



பிக்பாஸ் வீட்டின் செல்லப் பிள்ளையாக சுற்றித்திரிந்த லாஸ்லியா இறுதிச்சுற்று வரை பங்குபற்றினார்.

இந்நிலையில் பிக்பாஸை தொடர்ந்து பலதிரைப்படங்களில் நடிக்கும் வாய்ப்புக்களை பெற்றார்.



குறிப்பாக ஃப்ரண்ட்ஷிப், கூகுள் குட்டப்பன் ஆகிய படங்களில் நடித்துள்ளார். இவ்வாறு படங்களில் நடித்தாலும் குறித்த படங்கள் இவருக்கு எதிர்பார்த்தளவு வெற்றியளிக்கவில்லை.


இது இவ்வாறு இருக்க எப்போதும் சமூக வலைத்தளங்களில் உலாவரும் லாஸ்லியா தனது லேட்டஸ்டான புகைப்படங்களை எப்போதும் பதிவிட்டு வருவார். அந்த வகையில் தற்பொழுது நீல நிற குட்டைபாவாடையில் போட்டோசூட் நடாத்தி அதனை தனது இன்ஸ்டா பதிவிட்டுள்ளார்.

லாஸ்லியாவின் இந்தப் புகைப்படங்கள் தற்போது சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது. அத்துடன் லாஸ்லியாவின் புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் தங்களின் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றார்கள்.


ப்ளூ கலர் குட்டை ட்ரெஸ்ஸில் மில்க்கி தொடை அழகை காட்டும் பிக்பாஸ் லாஸ்லியா தென்னிந்திய பிரபல தொலைக்காட்சியொன்றில் ஒளிபரப்பான பிக்பாஸ் சீசன்3ல் கலந்து கொண்டு ஏராளமான ரசிகர்களின் மனதை கவர்ந்த போட்டியாளராக திகழ்ந்தவர் தான் லாஸ்லியா.பிக்பாஸ் வீட்டின் செல்லப் பிள்ளையாக சுற்றித்திரிந்த லாஸ்லியா இறுதிச்சுற்று வரை பங்குபற்றினார்.இந்நிலையில் பிக்பாஸை தொடர்ந்து பலதிரைப்படங்களில் நடிக்கும் வாய்ப்புக்களை பெற்றார்.குறிப்பாக ஃப்ரண்ட்ஷிப், கூகுள் குட்டப்பன் ஆகிய படங்களில் நடித்துள்ளார். இவ்வாறு படங்களில் நடித்தாலும் குறித்த படங்கள் இவருக்கு எதிர்பார்த்தளவு வெற்றியளிக்கவில்லை.இது இவ்வாறு இருக்க எப்போதும் சமூக வலைத்தளங்களில் உலாவரும் லாஸ்லியா தனது லேட்டஸ்டான புகைப்படங்களை எப்போதும் பதிவிட்டு வருவார். அந்த வகையில் தற்பொழுது நீல நிற குட்டைபாவாடையில் போட்டோசூட் நடாத்தி அதனை தனது இன்ஸ்டா பதிவிட்டுள்ளார்.லாஸ்லியாவின் இந்தப் புகைப்படங்கள் தற்போது சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது. அத்துடன் லாஸ்லியாவின் புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் தங்களின் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றார்கள்.

Advertisement

Advertisement

Advertisement