• Apr 02 2025

காணியொன்றில் மீட்கப்பட்ட ஐந்து மிதிவெடிகள் - யாழ்.வேலணையில் பரபரப்பு

Chithra / May 8th 2024, 12:06 pm
image

 

யாழ்ப்பாணம், வேலணை – சரவணை மேற்கு பகுதியில் உள்ள காணி ஒன்றில் இருந்து 05 மிதிவெடிகள் மீட்கப்பட்டுள்ளன.  

ஊர்காவற்துறை பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலின் அடிப்படையில், குறித்த மிதிவெடிகள் மீட்கப்பட்டுள்ளது.

குறித்த மிதிவெடிகளை நீதிமன்ற அனுமதியுடன், குண்டு செயலிழக்க செய்யும் பிரிவினரின் உதவியுடன்  செயலிழக்கச் செய்ய  நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

காணியொன்றில் மீட்கப்பட்ட ஐந்து மிதிவெடிகள் - யாழ்.வேலணையில் பரபரப்பு  யாழ்ப்பாணம், வேலணை – சரவணை மேற்கு பகுதியில் உள்ள காணி ஒன்றில் இருந்து 05 மிதிவெடிகள் மீட்கப்பட்டுள்ளன.  ஊர்காவற்துறை பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலின் அடிப்படையில், குறித்த மிதிவெடிகள் மீட்கப்பட்டுள்ளது.குறித்த மிதிவெடிகளை நீதிமன்ற அனுமதியுடன், குண்டு செயலிழக்க செய்யும் பிரிவினரின் உதவியுடன்  செயலிழக்கச் செய்ய  நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement