• May 01 2024

நாகாலாந்து மாநிலத்தில் மீண்டும் மலர்ந்த தாமரை - பாஜக கூட்டணி வெற்றி! SamugamMedia

Tamil nila / Mar 2nd 2023, 7:30 pm
image

Advertisement

வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான திரிபுராவில் சட்டசபை தேர்தலில் வென்ற பாஜக, ஆட்சியைத் தக்க வைத்து புதிய சரித்திரம் படைத்துள்ளது. நாகாலாந்தில் பாஜக கூட்டணி அமோக வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியை கைப்பற்றியது. 


மேகாலயாவில் பாஜக 2 இடங்களில் வென்ற போதும் தொங்கு சட்டசபை உருவாகி இருப்பதால் அதிக இடங்களைப் பெற்ற என்பிபி-யுடன் கை கோர்த்து கூட்டணி ஆட்சியில் இணையக் கூடும்.




திரிபுரா, மேகாலயா, நாகாலாந்து மாநிலங்களில் தலா 60 சட்டசபை தொகுதிகள் உள்ளன. திரிபுராவில் பிப்ரவரி 16-ந் தேதி வாக்கு பதிவு நடைபெற்றது. மேகாலயா நாகாலாந்து மாநிலங்களில் பிப்ரவரி 27-ல் தேர்தல் நடைபெற்றது.


திரிபுரா மாநிலத்தில் 2018-ல் இடதுசாரிகளை வீழ்த்தி ஆட்சியை முதல் முறையாக பாஜக பிடித்தது. இம்முறை பாஜக வெல்லுமா என்ற சந்தேகம் இருந்தது. மேலும் பாஜகவை வீழ்த்த இடதுசாரிகளும் காங்கிரஸும் கை கோர்த்து தேர்தலை எதிர்கொண்டன. ஆனால் பாஜக 32 இடங்களில் வென்றுள்ளது. அதன் கூட்டணி கட்சியான ஐபிஎப்டி 1 இடத்தில் வென்றுள்ளது. இம்மாநிலத்தில் பெரும்பான்மைக்கு தேவை 31 எம்.எல்.ஏக்கள். இதனால் திரிபுராவில் பாஜக 2-வது முறையாக ஆட்சியைத் தக்க வைத்து சரித்திரம் படைத்திருக்கிறது. 


பாஜகவின் உட்கட்சி பூசல்கள் அந்த கட்சிக்கு எதிரானதாக இருந்த போதும், தேர்தல் களத்துக்கு புதியதாக வழங்க பழங்குடி வாக்குகளை குறிவைத்து களமிறங்கிய திப்ரா மோதா பாஜக எதிர்ப்பு வாக்குகளை கணிசமாக பிரித்துவிட்டன. இதனால் பாஜக எளிதான வெற்றியை அறுவடை செய்ய முடிந்திருக்கிறது.



நாகாலாந்து மாநில சட்டசபை தேர்தலில் பாஜக கூட்டணி அமோக வெற்றியை பெற்றுள்ளது. நாட்டிலேயே நாகாலாந்து மாநிலத்தில்தான் எதிர்க்கட்சி என்பதே இல்லை என்கிற நிலை இருந்தது. நாகாலாந்து தேர்தலுக்கு முன்னதாக அனைத்து அரசியல் கட்சிகளுமே ஆளும் கட்சி அரசாங்கத்தில் இணைந்திருந்தன.


வடகிழக்கு மாநிலங்களிலேயே நாகாலாந்தில்தான் தேசியவாத காங்கிரஸ், லோக் ஜன்சக்தி, குடியரசு கட்சி என இதர கட்சிகல் போட்டியிட்டு கணிசமான இடங்களையும் கைப்பற்றி இருக்கின்றன.


நாகாலாந்து மாநில தேர்தல் முடிவுகள்:

மொத்த தொகுதிகள் - 60

தேர்தல் நடைபெற்றவை- 60

முடிவுகள் அறிவிக்கப்பட்டவை- 56

பாஜக -12

சுயேட்சைகள் -4

லோக் ஜனசக்தி (ராம்விலாஸ்) -2

நாகா மக்கள் முன்னணி- 2

தேசிய மக்கள் கட்சி- 5

தேசியவாத காங்கிரஸ் கட்சி- 6

தேசியவாத ஜனநாயக முற்போக்கு கட்சி 23

குடியரசு கட்சி (அத்வாலே)- 2

முடிவுகள் அறிவிக்கப்படாதவை- முன்னிலை நிலவரம்

ஐக்கிய ஜனதா தள் -1

தேசியவாத காங்கிரஸ்- 1

தேசியவாத ஜனநாயக முற்போக்கு கட்சி -2

நாகாலாந்து கட்சிகள் வாக்கு சதவீதம்:


பாஜக BJP{18.83%}

சிபிஐ CPI{0.00%}

காங்கிரஸ் INC{3.54%}

ஜேடியூ JD(U){3.25%}

லோக் ஜனசக்தி LJPRV{8.65%}

என்சிபி NCP{9.55%}

என்டிபிபி NDPP{32.23%}

நோட்டா NOTA{0.31%}

என்பிஇபி NPEP{5.77%}

என்பிஎப் NPF{7.10%}

ஆர்ஜேடி RJD{0.50%

நாகாலாந்து மாநிலத்தில் மீண்டும் மலர்ந்த தாமரை - பாஜக கூட்டணி வெற்றி SamugamMedia வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான திரிபுராவில் சட்டசபை தேர்தலில் வென்ற பாஜக, ஆட்சியைத் தக்க வைத்து புதிய சரித்திரம் படைத்துள்ளது. நாகாலாந்தில் பாஜக கூட்டணி அமோக வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியை கைப்பற்றியது. மேகாலயாவில் பாஜக 2 இடங்களில் வென்ற போதும் தொங்கு சட்டசபை உருவாகி இருப்பதால் அதிக இடங்களைப் பெற்ற என்பிபி-யுடன் கை கோர்த்து கூட்டணி ஆட்சியில் இணையக் கூடும்.திரிபுரா, மேகாலயா, நாகாலாந்து மாநிலங்களில் தலா 60 சட்டசபை தொகுதிகள் உள்ளன. திரிபுராவில் பிப்ரவரி 16-ந் தேதி வாக்கு பதிவு நடைபெற்றது. மேகாலயா நாகாலாந்து மாநிலங்களில் பிப்ரவரி 27-ல் தேர்தல் நடைபெற்றது.திரிபுரா மாநிலத்தில் 2018-ல் இடதுசாரிகளை வீழ்த்தி ஆட்சியை முதல் முறையாக பாஜக பிடித்தது. இம்முறை பாஜக வெல்லுமா என்ற சந்தேகம் இருந்தது. மேலும் பாஜகவை வீழ்த்த இடதுசாரிகளும் காங்கிரஸும் கை கோர்த்து தேர்தலை எதிர்கொண்டன. ஆனால் பாஜக 32 இடங்களில் வென்றுள்ளது. அதன் கூட்டணி கட்சியான ஐபிஎப்டி 1 இடத்தில் வென்றுள்ளது. இம்மாநிலத்தில் பெரும்பான்மைக்கு தேவை 31 எம்.எல்.ஏக்கள். இதனால் திரிபுராவில் பாஜக 2-வது முறையாக ஆட்சியைத் தக்க வைத்து சரித்திரம் படைத்திருக்கிறது. பாஜகவின் உட்கட்சி பூசல்கள் அந்த கட்சிக்கு எதிரானதாக இருந்த போதும், தேர்தல் களத்துக்கு புதியதாக வழங்க பழங்குடி வாக்குகளை குறிவைத்து களமிறங்கிய திப்ரா மோதா பாஜக எதிர்ப்பு வாக்குகளை கணிசமாக பிரித்துவிட்டன. இதனால் பாஜக எளிதான வெற்றியை அறுவடை செய்ய முடிந்திருக்கிறது.நாகாலாந்து மாநில சட்டசபை தேர்தலில் பாஜக கூட்டணி அமோக வெற்றியை பெற்றுள்ளது. நாட்டிலேயே நாகாலாந்து மாநிலத்தில்தான் எதிர்க்கட்சி என்பதே இல்லை என்கிற நிலை இருந்தது. நாகாலாந்து தேர்தலுக்கு முன்னதாக அனைத்து அரசியல் கட்சிகளுமே ஆளும் கட்சி அரசாங்கத்தில் இணைந்திருந்தன.வடகிழக்கு மாநிலங்களிலேயே நாகாலாந்தில்தான் தேசியவாத காங்கிரஸ், லோக் ஜன்சக்தி, குடியரசு கட்சி என இதர கட்சிகல் போட்டியிட்டு கணிசமான இடங்களையும் கைப்பற்றி இருக்கின்றன.நாகாலாந்து மாநில தேர்தல் முடிவுகள்:மொத்த தொகுதிகள் - 60தேர்தல் நடைபெற்றவை- 60முடிவுகள் அறிவிக்கப்பட்டவை- 56பாஜக -12சுயேட்சைகள் -4லோக் ஜனசக்தி (ராம்விலாஸ்) -2நாகா மக்கள் முன்னணி- 2தேசிய மக்கள் கட்சி- 5தேசியவாத காங்கிரஸ் கட்சி- 6தேசியவாத ஜனநாயக முற்போக்கு கட்சி 23குடியரசு கட்சி (அத்வாலே)- 2முடிவுகள் அறிவிக்கப்படாதவை- முன்னிலை நிலவரம்ஐக்கிய ஜனதா தள் -1தேசியவாத காங்கிரஸ்- 1தேசியவாத ஜனநாயக முற்போக்கு கட்சி -2நாகாலாந்து கட்சிகள் வாக்கு சதவீதம்:பாஜக BJP{18.83%}சிபிஐ CPI{0.00%}காங்கிரஸ் INC{3.54%}ஜேடியூ JD(U){3.25%}லோக் ஜனசக்தி LJPRV{8.65%}என்சிபி NCP{9.55%}என்டிபிபி NDPP{32.23%}நோட்டா NOTA{0.31%}என்பிஇபி NPEP{5.77%}என்பிஎப் NPF{7.10%}ஆர்ஜேடி RJD{0.50%

Advertisement

Advertisement

Advertisement