• May 04 2024

பாடசாலை மாணவர்களுக்கு கல்வி அமைச்சரின் மகிழ்ச்சி அறிவிப்பு SamugamMedia

Chithra / Mar 6th 2023, 10:03 am
image

Advertisement

பாடசாலை மாணவர்களுக்கான பயிற்சிப் புத்தகங்களை 30 வீத சலுகையில் வழங்க கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது.


எதிர்காலத்தில் பாடசாலை மாணவர்கள் அரச அச்சக சட்டப்படுத்தப்பட்ட கூட்டுத்தாபனத்தினால் அச்சிடப்பட்ட பயிற்சிப் புத்தகங்களை சதொச கடைகளின் ஊடாக கொள்வனவு செய்ய முடியும் என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்திருந்தார்.


பாடசாலை மாணவர்களுக்கு கல்வி அமைச்சரின் மகிழ்ச்சி அறிவிப்பு SamugamMedia பாடசாலை மாணவர்களுக்கான பயிற்சிப் புத்தகங்களை 30 வீத சலுகையில் வழங்க கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது.எதிர்காலத்தில் பாடசாலை மாணவர்கள் அரச அச்சக சட்டப்படுத்தப்பட்ட கூட்டுத்தாபனத்தினால் அச்சிடப்பட்ட பயிற்சிப் புத்தகங்களை சதொச கடைகளின் ஊடாக கொள்வனவு செய்ய முடியும் என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்திருந்தார்.

Advertisement

Advertisement

Advertisement