• May 20 2024

துணிவு பட கொண்டாட்டத்தின் போது பறிபோன ரசிகனின் உயிர்! - சென்னையில் துயரம்

Chithra / Jan 11th 2023, 9:02 am
image

Advertisement

சென்னையில் துணிவு படம் கொண்டாட்டத்தின் போது ரசிகர் ஒருவர் உயிரிழந்தார்.

ரோகினி திரையரங்கு முன்பு சாலையில் சென்ற லாரி மீது ஏறி நின்று நடனமாடிய போது கீழே விழுந்து உயிரிழந்தார்.

முதுகு தண்டில் பலத்த காயம் ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

துணிவு பட கொண்டாட்டத்தின் போது பறிபோன ரசிகனின் உயிர் - சென்னையில் துயரம் சென்னையில் துணிவு படம் கொண்டாட்டத்தின் போது ரசிகர் ஒருவர் உயிரிழந்தார்.ரோகினி திரையரங்கு முன்பு சாலையில் சென்ற லாரி மீது ஏறி நின்று நடனமாடிய போது கீழே விழுந்து உயிரிழந்தார்.முதுகு தண்டில் பலத்த காயம் ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

Advertisement

Advertisement

Advertisement