மூதூர், சாஃபி நகர் பகுதியில் உள்ள வெள்ளனாவல் பாலம் இடிந்து விழும் அபாயத்தில் உள்ளது.
சட்டவிரோத மணல் அகழ்வே இதற்கு காரணம் என அப்பகுதி மக்கள் கூறுகின்றனர்.
திருகோணமலை மாவட்டத்தின் மூதூர் பிரதேச செயலர் பிரிவிற்குட்பட்ட சாஃபி நகர் பகுதியில் உள்ள வெள்ளனாவல் பாலம் 200 மீற்றர் நீளம் உடையது.
மேலும் இந்த பாலம் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு சேதமடையத் தொடங்கியதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.
நாளுக்கு நாள் சேதமடைந்து வரும் பாலத்தின் ஒரு தளமும் இடிந்து விழுந்துள்ளது.
மூதூரில் பாலம் உடைந்து விழும் அபாயம். மூதூர், சாஃபி நகர் பகுதியில் உள்ள வெள்ளனாவல் பாலம் இடிந்து விழும் அபாயத்தில் உள்ளது.சட்டவிரோத மணல் அகழ்வே இதற்கு காரணம் என அப்பகுதி மக்கள் கூறுகின்றனர்.திருகோணமலை மாவட்டத்தின் மூதூர் பிரதேச செயலர் பிரிவிற்குட்பட்ட சாஃபி நகர் பகுதியில் உள்ள வெள்ளனாவல் பாலம் 200 மீற்றர் நீளம் உடையது.மேலும் இந்த பாலம் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு சேதமடையத் தொடங்கியதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.நாளுக்கு நாள் சேதமடைந்து வரும் பாலத்தின் ஒரு தளமும் இடிந்து விழுந்துள்ளது.