• Sep 20 2024

'வடக்கின் ஒளிமயம்' யாழ்ப்பாணத்தில் மாபெரும் தொழிற்சந்தை நிகழ்வு ஆரம்பம்..!samugammedia

Sharmi / Jul 15th 2023, 10:18 am
image

Advertisement

வெளிநாட்டு வேலைவாய்ப்பு , விளையாட்டுத்துறை அமைச்சர் மனுஷ நாணயக்காராவின் ஏற்பாட்டில்  "வடக்கின் ஔிமயம்" எனும் தொனிப்பொருளில்  இடம்பெறும்  "Global fair 2023" நிகழ்வானது  இன்று(15) காலை 9.00 மணியளவில் யாழ்ப்பாணம் முற்றவெளி மைதானத்தில் வெளிநாட்டு வேலைவாய்ப்புக்கள் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சரின்  பங்கேற்புடன் ஆரம்பமானது.

இந் நிகழ்வில் கடற்தொழில் அமைச்சர் டக்லஸ் தேவானந்தா , இந்தியத் துணைத் தூதுவர் ராகேஷ் நடராஜன் மற்றும் யாழ் மாவட்ட அரச அதிபர் சிவபாலசுந்தரன் ஆகியோரும் கலந்துகொண்டனர்.
 
வெளிநாட்டு வேலை.வாய்ப்புக்கள் தொடர்பான ஆலோசனைகள் , சந்தர்ப்பங்கள் போன்றவற்றை உள்ளடக்கி ஆரம்பமாகிய தொழிற் சந்தையானது இன்றும் நாளையும் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.



'வடக்கின் ஒளிமயம்' யாழ்ப்பாணத்தில் மாபெரும் தொழிற்சந்தை நிகழ்வு ஆரம்பம்.samugammedia வெளிநாட்டு வேலைவாய்ப்பு , விளையாட்டுத்துறை அமைச்சர் மனுஷ நாணயக்காராவின் ஏற்பாட்டில்  "வடக்கின் ஔிமயம்" எனும் தொனிப்பொருளில்  இடம்பெறும்  "Global fair 2023" நிகழ்வானது  இன்று(15) காலை 9.00 மணியளவில் யாழ்ப்பாணம் முற்றவெளி மைதானத்தில் வெளிநாட்டு வேலைவாய்ப்புக்கள் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சரின்  பங்கேற்புடன் ஆரம்பமானது.இந் நிகழ்வில் கடற்தொழில் அமைச்சர் டக்லஸ் தேவானந்தா , இந்தியத் துணைத் தூதுவர் ராகேஷ் நடராஜன் மற்றும் யாழ் மாவட்ட அரச அதிபர் சிவபாலசுந்தரன் ஆகியோரும் கலந்துகொண்டனர். வெளிநாட்டு வேலை.வாய்ப்புக்கள் தொடர்பான ஆலோசனைகள் , சந்தர்ப்பங்கள் போன்றவற்றை உள்ளடக்கி ஆரம்பமாகிய தொழிற் சந்தையானது இன்றும் நாளையும் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement