• Mar 11 2025

36 மணி நேரம் விரதம் இருக்கும் இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக்...! வெளியான காரணம்...!samugammedia

Sharmi / Feb 1st 2024, 1:06 pm
image

இந்திய வம்சாவளியை சேர்ந்த இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக் வாரந்தோறும் 36 மணி நேரம் விரதம் இருப்பதாக குறிப்பிட்டுள்ளார். 

43 வயதான ரிஷி சுனக் தனது உடல் ஆரோக்கியம் மற்றும் வாழ்க்கை முறை குறித்து எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு அவர் அளித்த பதில் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது 

குறித்த பதிவில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

ஞாயிற்றுக்கிழமை மாலை 05:00 மணி முதல் செவ்வாய்கிழமை காலை 05:00 மணி வரை எதுவும் உண்பதில்லை.

இக்காலகட்டத்தில் நான் குடிநீர், தேநீர் மற்றும் கலோரி இல்லாத பானங்கள் மட்டுமே அருந்துவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் வாரம் ஒரு முறை விரதம் இருப்பது தனது முக்கியமான சுய கட்டுப்பாடு என்றும் ரிஷி சுனக் தெரிவித்துள்ளார் .

36 மணி நேரம் விரதம் இருக்கும் இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக். வெளியான காரணம்.samugammedia இந்திய வம்சாவளியை சேர்ந்த இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக் வாரந்தோறும் 36 மணி நேரம் விரதம் இருப்பதாக குறிப்பிட்டுள்ளார். 43 வயதான ரிஷி சுனக் தனது உடல் ஆரோக்கியம் மற்றும் வாழ்க்கை முறை குறித்து எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு அவர் அளித்த பதில் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது குறித்த பதிவில் அவர் மேலும் தெரிவிக்கையில், ஞாயிற்றுக்கிழமை மாலை 05:00 மணி முதல் செவ்வாய்கிழமை காலை 05:00 மணி வரை எதுவும் உண்பதில்லை.இக்காலகட்டத்தில் நான் குடிநீர், தேநீர் மற்றும் கலோரி இல்லாத பானங்கள் மட்டுமே அருந்துவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.மேலும் வாரம் ஒரு முறை விரதம் இருப்பது தனது முக்கியமான சுய கட்டுப்பாடு என்றும் ரிஷி சுனக் தெரிவித்துள்ளார் .

Advertisement

Advertisement

Advertisement