• May 03 2024

அமெரிக்காவில் திடீரென குலுங்கிய கட்டடங்கள்...! அதிர்ச்சியடைந்த மக்கள்..!samugammedia

Sharmi / Aug 21st 2023, 10:14 am
image

Advertisement

அமெரிக்காவின் தெற்கு கலிபோர்னியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 5.1 ஆக பதிவாகியுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

தெற்கு கலிபோர்னியாவின் ஓஜாய்க்கு தென்கிழக்கே நான்கு மைல் தொலைவில் ஏற்பட்ட நிலநடுக்கம் பல பகுதிகளில் உணரப்பட்டது.

உயிர் அல்லது உடைமைச் சேதங்கள் தொடர்பில் குறிப்பிட்ட தகவல்கள் எதுவும் தெரிவிக்கப்படவில்லை என வெளிநாட்டுத் தகவல்கள் மேலும் தெரிவிக்கின்றன.

அமெரிக்காவில் திடீரென குலுங்கிய கட்டடங்கள். அதிர்ச்சியடைந்த மக்கள்.samugammedia அமெரிக்காவின் தெற்கு கலிபோர்னியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 5.1 ஆக பதிவாகியுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.தெற்கு கலிபோர்னியாவின் ஓஜாய்க்கு தென்கிழக்கே நான்கு மைல் தொலைவில் ஏற்பட்ட நிலநடுக்கம் பல பகுதிகளில் உணரப்பட்டது.உயிர் அல்லது உடைமைச் சேதங்கள் தொடர்பில் குறிப்பிட்ட தகவல்கள் எதுவும் தெரிவிக்கப்படவில்லை என வெளிநாட்டுத் தகவல்கள் மேலும் தெரிவிக்கின்றன.

Advertisement

Advertisement

Advertisement