மூதுாரில் பேருந்தும் லாரியும் மோதிய விபத்தில் 33 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.இந்த விபத்து இன்று (01) மூதூர் பகுதியில் நடந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
பேருந்தில் பயணித்த 33 பேரில் 18 பேர் பெண்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மினுவங்கொடவிலிருந்து சேருவில பகுதியில் உள்ள ஒரு கோவிலுக்குச் செல்வதற்காக யாத்ரீகர்களை ஏற்றிச் சென்ற பேருந்தே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது.
இந்நிலையில் விபத்தில் காயமடைந்தவர்கள் தற்போது மூதுார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
மூதுாரில் பேருந்தும் லாரியும் மோதி விபத்து – 18 பெண்கள் உட்பட 33 பேர் காயம் மூதுாரில் பேருந்தும் லாரியும் மோதிய விபத்தில் 33 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.இந்த விபத்து இன்று (01) மூதூர் பகுதியில் நடந்ததாக தெரிவிக்கப்படுகிறது.பேருந்தில் பயணித்த 33 பேரில் 18 பேர் பெண்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மினுவங்கொடவிலிருந்து சேருவில பகுதியில் உள்ள ஒரு கோவிலுக்குச் செல்வதற்காக யாத்ரீகர்களை ஏற்றிச் சென்ற பேருந்தே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது.இந்நிலையில் விபத்தில் காயமடைந்தவர்கள் தற்போது மூதுார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.