தனியார் பேருந்து ஒன்றில் அளவுக்கதிகமாக பயணிகளை ஏற்றியதுடன் மேலும் பயணிகளை ஏற்றுவதற்காக பேருந்து நடத்துநர் அநாகரிகமான முறையில் பேருந்தின் இருக்கைகளுக்கு மேலாக ஏறி பயணிகளை மேலும் நெருங்கி நிற்குமாறு கோரிய சம்பவம் பயணிகள் மத்தியில் பெரும் விசனத்தை ஏற்படுத்தியுள்ளது.
கிளிநொச்சிக்கும் முகமாலை பகுதிக்கும் இடையில் நேற்றைய தினம்(27) குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இந்நிலையில் குறித்த பேருந்தின் இருக்கைகளுக்கு மேலாக ஏறிய நடத்துனரின் வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பேருந்து நடத்துநரின் அநாகரிகமான செயல்; பயணிகள் விசனம். தனியார் பேருந்து ஒன்றில் அளவுக்கதிகமாக பயணிகளை ஏற்றியதுடன் மேலும் பயணிகளை ஏற்றுவதற்காக பேருந்து நடத்துநர் அநாகரிகமான முறையில் பேருந்தின் இருக்கைகளுக்கு மேலாக ஏறி பயணிகளை மேலும் நெருங்கி நிற்குமாறு கோரிய சம்பவம் பயணிகள் மத்தியில் பெரும் விசனத்தை ஏற்படுத்தியுள்ளது.கிளிநொச்சிக்கும் முகமாலை பகுதிக்கும் இடையில் நேற்றைய தினம்(27) குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.இந்நிலையில் குறித்த பேருந்தின் இருக்கைகளுக்கு மேலாக ஏறிய நடத்துனரின் வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.