இன்று (01) நள்ளிரவு முதல் திட்டமிட்டபடி பேருந்து கட்டணத்தை 5.07% குறைக்க தேசிய போக்குவரத்து ஆணைக்குழு தீர்மானித்துள்ளது.
இதன்படி, குறைந்தபட்ச பேருந்து கட்டணம் 2 ரூபாவால் குறைக்கப்பட்டு, அதன் புதிய விலை 28 ரூபாவாக நிர்நயிக்கப்பட்டுள்ளதாக ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
தேசிய பேருந்து கட்டணக் கொள்கையின்படி கட்டணங்கள் எவ்வாறு திருத்தப்படும் என்பதை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாடு இன்று இடம்பெற்றது.
இதற்கமைய மநாட்டில் கலந்து கொண்ட தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் தலைவர் ஷஷி வெல்கம மேற்படி அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
இதன்படி நேற்று (30) நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வரும் வகையில் இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் எரிபொருள் விலையில் திருத்தம் செய்துள்ளது.
இன்று நள்ளிரவு முதல் பேருந்து கட்டணம் குறைப்பு. இன்று (01) நள்ளிரவு முதல் திட்டமிட்டபடி பேருந்து கட்டணத்தை 5.07% குறைக்க தேசிய போக்குவரத்து ஆணைக்குழு தீர்மானித்துள்ளது.இதன்படி, குறைந்தபட்ச பேருந்து கட்டணம் 2 ரூபாவால் குறைக்கப்பட்டு, அதன் புதிய விலை 28 ரூபாவாக நிர்நயிக்கப்பட்டுள்ளதாக ஆணைக்குழு தெரிவித்துள்ளது.தேசிய பேருந்து கட்டணக் கொள்கையின்படி கட்டணங்கள் எவ்வாறு திருத்தப்படும் என்பதை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாடு இன்று இடம்பெற்றது.இதற்கமைய மநாட்டில் கலந்து கொண்ட தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் தலைவர் ஷஷி வெல்கம மேற்படி அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.இதன்படி நேற்று (30) நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வரும் வகையில் இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் எரிபொருள் விலையில் திருத்தம் செய்துள்ளது.