பேருந்து ஒன்று பாலம் ஒன்றில் மோதி கவிழ்ந்து விபத்திற்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் 57 பேர் படுகாயமடைந்துள்ளனர்.
இந்தச் சம்பவம் பொத்துவில் பகுதியில் இடம்பெற்றுள்ளது. விபத்துத் தொடர்பில் தெரியவருகையில்,
கெப்பட்டிபொலவிலிருந்து அறுகம்பைக்கு சுற்றுலாப் பயணிகளுடன் பேருந்தொன்று சென்றுள்ளது.
குறித்த பேருந்து பொத்துவில் பகுதியில் சென்றுகொண்டிருந்த பேருந்து, கோமாரி பாலம் ஒன்றில் மோதியதில் குறித்த விபத்து சம்பவித்துள்ளது.
விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதாகவும், 57 பேர் காயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
காயமடைந்தவர்கள் உடனடியாக மீட்கப்பட்டு வைத்தியசாலையில் சேர்க்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
பாலத்தில் மோதி கவிழ்ந்த பேருந்து; ஒருவர் பலி - 57பேர் காயம்- பொத்துவிலில் கோரம் பேருந்து ஒன்று பாலம் ஒன்றில் மோதி கவிழ்ந்து விபத்திற்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் 57 பேர் படுகாயமடைந்துள்ளனர். இந்தச் சம்பவம் பொத்துவில் பகுதியில் இடம்பெற்றுள்ளது. விபத்துத் தொடர்பில் தெரியவருகையில், கெப்பட்டிபொலவிலிருந்து அறுகம்பைக்கு சுற்றுலாப் பயணிகளுடன் பேருந்தொன்று சென்றுள்ளது. குறித்த பேருந்து பொத்துவில் பகுதியில் சென்றுகொண்டிருந்த பேருந்து, கோமாரி பாலம் ஒன்றில் மோதியதில் குறித்த விபத்து சம்பவித்துள்ளது. விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதாகவும், 57 பேர் காயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. காயமடைந்தவர்கள் உடனடியாக மீட்கப்பட்டு வைத்தியசாலையில் சேர்க்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.