இலங்கைக்கான கனடாத் தூதுவர் டேவிட் மெக்கின்னனுக்கும் தமிழ்த் தேசியக் கட்சிகளின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் இடையிலே் முக்கிய சந்திப்பு சந்திப்பு இடம்பெற்றது.
இந்தச் சந்திப்பு நேற்று புதன்கிழமை கொழும்பில் உள்ள கனடாத் தூதுவரின் அலுவலகத்தில் நடைபெற்றது.
இதன்போது தமிழ் மக்களின் சமகால அரசியல் விவகாரம் மற்றும் புதிய அரசமைப்பு தொடர்பில் கருத்துக்கள் பரிமாறப்பட்டன.
இதன்போது, தமிழ் தேசிய மக்கள் முன்னணி, இலங்கைத் தமிழரசுக் கட்சி மற்றும் ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி ஆகிய கட்சிகளை சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் பங்குபற்றியிருந்தனர்.
தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களை சந்தித்த கனடா தூதுவர் இலங்கைக்கான கனடாத் தூதுவர் டேவிட் மெக்கின்னனுக்கும் தமிழ்த் தேசியக் கட்சிகளின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் இடையிலே் முக்கிய சந்திப்பு சந்திப்பு இடம்பெற்றது.இந்தச் சந்திப்பு நேற்று புதன்கிழமை கொழும்பில் உள்ள கனடாத் தூதுவரின் அலுவலகத்தில் நடைபெற்றது.இதன்போது தமிழ் மக்களின் சமகால அரசியல் விவகாரம் மற்றும் புதிய அரசமைப்பு தொடர்பில் கருத்துக்கள் பரிமாறப்பட்டன.இதன்போது, தமிழ் தேசிய மக்கள் முன்னணி, இலங்கைத் தமிழரசுக் கட்சி மற்றும் ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி ஆகிய கட்சிகளை சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் பங்குபற்றியிருந்தனர்.