மீன்பிடி அமைச்சரும் அவர் சார்ந்தவர்களும் மீனவர்களினுடைய பிரச்சினையை முடிப்பதற்கான முயற்சி எடுப்பதற்கு பின்னடித்து வருவதாக வடமாகாண கடல்தொழில் இணையத்தின் தலைவர் என்.சுப்பிரமணியம் தெரிவித்துள்ளார்.
நேற்று (25) வடக்கின் பாராளுமன்ற உறுப்பினர்களது ஆலோசனைகளையும் கருத்துக்களையும் கேட்டறியும் முகமாக கலந்துரையாடல் ஒன்று யாழில் உள்ள தனியார் விடுதியொன்றில் இடம்பெற்றது இதன் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
குறித்த விடயம் தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
சமீபகாலமாக மீனவர்களினுடைய திருத்த சட்ட வரைவு ஒரு பேசு பொருளாக இருக்கிறது அந்த சட்ட வரைவு சம்பந்தமாக நாங்கள் பல கருத்துக்களை சொல்லி நாங்கள் அந்த சட்ட வரைவினை நிராகரித்திருக்கின்றோம்.
அதனை முன்கூட்டி செல்வதற்கு அமைச்சரும் அமைச்சரை சேர்ந்தவர்களும் அதில் முனைப்பாக இருக்கின்றார்கள். குறைபாடுகள் அனைத்தையும் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு இன்று தெரியப்படுத்தி இருக்கின்றோம். அதனை பாராளுமன்றம் கொண்டு சென்று அங்கே ஒரு பேசு பொருளாக்கி அதற்கு ஒரு விடிவை எட்டித் தரவேண்டும் என்ற கோரிக்கையையும் முன்வைத்திருக்கின்றோம்.
இன்று மூன்று நாட்களாக இலங்கை அதிபர் ரணில் விக்கிரமசிங்க வடக்கில் விஜயம் செய்து கொண்டிருக்கின்றார். இவர் வருவதை சில தினங்களுக்கு முன்னர் வடமராட்சி ஊடக மையத்திலே கருத்துக்களை தெரிவித்த யாழ் மாவட்ட கிராமிய அமைப்புக்களின் சம்மேளன தலைவர் ஒரு கருத்தினை வெளிப்படுத்தியிருந்தார்.
மீன்வர்களாகிய நாங்கள் ரணில் விக்கிரமசிங்கவை சந்திப்பதற்கான கோரிக்கையை மீன்பிடி அமைச்சரிடம் வைத்திருக்கின்றோம். அவர் அதற்கு அனுமதி தருவார்கள். நாங்கள் ரணில் விக்கிரம சிங்கவை சந்தித்து எங்களினுடைய பிரச்சினைகளை சொல்லி சில தீர்வுகளை எட்டுவோம் என சொன்னார்கள். ஆனால் அது யாரினுடைய காதுக்கும் வரவில்லை. கோழியும் அவர்கள், ஆணமும் அவர்கள் என்ற மாதிரி சகலத்தையும் அமைச்சரும் அமைச்சரை சார்ந்தவர்களுமே தங்கள் விரும்பியதை போலவே நடைமுறைப்படுத்துகிறார்களே தவிர மீனவர்களினுடைய பிரச்சினையை முடிப்பதற்கான முயற்சியோ இல்லாத ஒரு சந்தர்ப்பத்திலே மீண்டும் மீண்டும் முன்னேற்றமில்லாத ஒரு பின்னுக்கு தள்ளப்படுகின்ற சம்பந்தமாகத்தான் நாங்கள் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். என அவர் தெரிவித்துள்ளார்.

மீனவர்கள் ரணிலை சந்திக்க முடியாதா - என்.சுப்பிரமணியம் கேள்வி. மீன்பிடி அமைச்சரும் அவர் சார்ந்தவர்களும் மீனவர்களினுடைய பிரச்சினையை முடிப்பதற்கான முயற்சி எடுப்பதற்கு பின்னடித்து வருவதாக வடமாகாண கடல்தொழில் இணையத்தின் தலைவர் என்.சுப்பிரமணியம் தெரிவித்துள்ளார். நேற்று (25) வடக்கின் பாராளுமன்ற உறுப்பினர்களது ஆலோசனைகளையும் கருத்துக்களையும் கேட்டறியும் முகமாக கலந்துரையாடல் ஒன்று யாழில் உள்ள தனியார் விடுதியொன்றில் இடம்பெற்றது இதன் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.குறித்த விடயம் தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், சமீபகாலமாக மீனவர்களினுடைய திருத்த சட்ட வரைவு ஒரு பேசு பொருளாக இருக்கிறது அந்த சட்ட வரைவு சம்பந்தமாக நாங்கள் பல கருத்துக்களை சொல்லி நாங்கள் அந்த சட்ட வரைவினை நிராகரித்திருக்கின்றோம். அதனை முன்கூட்டி செல்வதற்கு அமைச்சரும் அமைச்சரை சேர்ந்தவர்களும் அதில் முனைப்பாக இருக்கின்றார்கள். குறைபாடுகள் அனைத்தையும் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு இன்று தெரியப்படுத்தி இருக்கின்றோம். அதனை பாராளுமன்றம் கொண்டு சென்று அங்கே ஒரு பேசு பொருளாக்கி அதற்கு ஒரு விடிவை எட்டித் தரவேண்டும் என்ற கோரிக்கையையும் முன்வைத்திருக்கின்றோம்.இன்று மூன்று நாட்களாக இலங்கை அதிபர் ரணில் விக்கிரமசிங்க வடக்கில் விஜயம் செய்து கொண்டிருக்கின்றார். இவர் வருவதை சில தினங்களுக்கு முன்னர் வடமராட்சி ஊடக மையத்திலே கருத்துக்களை தெரிவித்த யாழ் மாவட்ட கிராமிய அமைப்புக்களின் சம்மேளன தலைவர் ஒரு கருத்தினை வெளிப்படுத்தியிருந்தார். மீன்வர்களாகிய நாங்கள் ரணில் விக்கிரமசிங்கவை சந்திப்பதற்கான கோரிக்கையை மீன்பிடி அமைச்சரிடம் வைத்திருக்கின்றோம். அவர் அதற்கு அனுமதி தருவார்கள். நாங்கள் ரணில் விக்கிரம சிங்கவை சந்தித்து எங்களினுடைய பிரச்சினைகளை சொல்லி சில தீர்வுகளை எட்டுவோம் என சொன்னார்கள். ஆனால் அது யாரினுடைய காதுக்கும் வரவில்லை. கோழியும் அவர்கள், ஆணமும் அவர்கள் என்ற மாதிரி சகலத்தையும் அமைச்சரும் அமைச்சரை சார்ந்தவர்களுமே தங்கள் விரும்பியதை போலவே நடைமுறைப்படுத்துகிறார்களே தவிர மீனவர்களினுடைய பிரச்சினையை முடிப்பதற்கான முயற்சியோ இல்லாத ஒரு சந்தர்ப்பத்திலே மீண்டும் மீண்டும் முன்னேற்றமில்லாத ஒரு பின்னுக்கு தள்ளப்படுகின்ற சம்பந்தமாகத்தான் நாங்கள் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். என அவர் தெரிவித்துள்ளார்.குறித்த விடயம் தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், சமீபகாலமாக மீனவர்களினுடைய திருத்த சட்ட வரைவு ஒரு பேசு பொருளாக இருக்கிறது அந்த சட்ட வரைவு சம்பந்தமாக நாங்கள் பல கருத்துக்களை சொல்லி நாங்கள் அந்த சட்ட வரைவினை நிராகரித்திருக்கின்றோம். அதனை முன்கூட்டி செல்வதற்கு அமைச்சரும் அமைச்சரை சேர்ந்தவர்களும் அதில் முனைப்பாக இருக்கின்றார்கள். குறைபாடுகள் அனைத்தையும் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு இன்று தெரியப்படுத்தி இருக்கின்றோம். அதனை பாராளுமன்றம் கொண்டு சென்று அங்கே ஒரு பேசு பொருளாக்கி அதற்கு ஒரு விடிவை எட்டித் தரவேண்டும் என்ற கோரிக்கையையும் முன்வைத்திருக்கின்றோம்.இன்று மூன்று நாட்களாக இலங்கை அதிபர் ரணில் விக்கிரமசிங்க வடக்கில் விஜயம் செய்து கொண்டிருக்கின்றார். இவர் வருவதை சில தினங்களுக்கு முன்னர் வடமராட்சி ஊடக மையத்திலே கருத்துக்களை தெரிவித்த யாழ் மாவட்ட கிராமிய அமைப்புக்களின் சம்மேளன தலைவர் ஒரு கருத்தினை வெளிப்படுத்தியிருந்தார்.மீன்வர்களாகிய நாங்கள் ரணில் விக்கிரமசிங்கவை சந்திப்பதற்கான கோரிக்கையை மீன்பிடி அமைச்சரிடம் வைத்திருக்கின்றோம். அவர் அதற்கு அனுமதி தருவார்கள். நாங்கள் ரணில் விக்கிரம சிங்கவை சந்தித்து எங்களினுடைய பிரச்சினைகளை சொல்லி சில தீர்வுகளை எட்டுவோம் என சொன்னார்கள். ஆனால் அது யாரினுடைய காதுக்கும் வரவில்லை. கோழியும் அவர்கள், ஆணமும் அவர்கள் என்ற மாதிரி சகலத்தையும் அமைச்சரும் அமைச்சரை சார்ந்தவர்களுமே தங்கள் விரும்பியதை போலவே நடைமுறைப்படுத்துகிறார்களே தவிர மீனவர்களினுடைய பிரச்சினையை முடிப்பதற்கான முயற்சியோ இல்லாத ஒரு சந்தர்ப்பத்திலே மீண்டும் மீண்டும் முன்னேற்றமில்லாத ஒரு பின்னுக்கு தள்ளப்படுகின்ற சம்பந்தமாகத்தான் நாங்கள் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். என அவர் தெரிவித்துள்ளார்.