• Apr 29 2025

சாரதி தூங்கியமையால் வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளான கார்!

Chithra / Aug 26th 2024, 8:02 am
image

திருகோணமலையில் இருந்து மட்டக்களப்பு நோக்கிப் பயணித்த கார் ஒன்று வீதியை விட்டு விலகி மான்கேணி காட்டுப் பகுதியில்  ஞாயிற்றுக்கிழமை மாலை விபத்துக்குள்ளாகியுள்ளது.

சாரதி தூங்கியமையால் கார் வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளாகியுள்ளது.

இந்த விபத்தில் சாரதி உட்பட காரில் பயணித்த அனைவரும் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.


சாரதி தூங்கியமையால் வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளான கார் திருகோணமலையில் இருந்து மட்டக்களப்பு நோக்கிப் பயணித்த கார் ஒன்று வீதியை விட்டு விலகி மான்கேணி காட்டுப் பகுதியில்  ஞாயிற்றுக்கிழமை மாலை விபத்துக்குள்ளாகியுள்ளது.சாரதி தூங்கியமையால் கார் வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளாகியுள்ளது.இந்த விபத்தில் சாரதி உட்பட காரில் பயணித்த அனைவரும் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

Advertisement

Advertisement

Advertisement

Buy Now