• Nov 25 2024

குறையும் வட்டி விகிதங்கள் - மத்திய வங்கி ஆளுநரின் மகிழ்ச்சி அறிவிப்பு!

Chithra / May 28th 2024, 1:28 pm
image

 

சந்தை வட்டி விகிதங்களைக் குறைப்பதற்கு மேலும் வாய்ப்புகள் இருப்பதாக இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர்  நந்தலால் வீரசிங்க தெரிவித்தார்

இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட அவர் இதனை தெரிவித்தார்

சந்தை வாடிக்கையாளர்களுக்கு நிதி நிறுவனங்கள் வெகுவிரைவில் குறைப்பை வழங்கும் என எதிர்பார்க்கப்படுவதாக அவர் தெரிவித்தார்

இதேவேளை நிதி நிறுவனங்கள் அந்த பெறுமதிகளை குறைத்துள்ள போதிலும், இலங்கை மத்திய வங்கியின் அளவு குறைக்கப்படவில்லை என தெரிவித்தார்.

மேலும் புதிதாக வழங்கப்படும் கடனுக்கான வட்டி விகிதம் குறைய வேண்டும். தற்போது வழங்கப்பட்ட கடன்களில் செய்ய வேண்டிய மாற்றம் முன்கூட்டியே நடக்கிறது. 

அதை நாங்கள் கண்காணித்து வருகிறோம். புதிய கடன் வழங்குவதற்கான வாய்ப்புகளையும் நாங்கள் காண்கிறோம் என்றும் அவர் குறிப்பிட்டார்.

குறையும் வட்டி விகிதங்கள் - மத்திய வங்கி ஆளுநரின் மகிழ்ச்சி அறிவிப்பு  சந்தை வட்டி விகிதங்களைக் குறைப்பதற்கு மேலும் வாய்ப்புகள் இருப்பதாக இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர்  நந்தலால் வீரசிங்க தெரிவித்தார்இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட அவர் இதனை தெரிவித்தார்சந்தை வாடிக்கையாளர்களுக்கு நிதி நிறுவனங்கள் வெகுவிரைவில் குறைப்பை வழங்கும் என எதிர்பார்க்கப்படுவதாக அவர் தெரிவித்தார்இதேவேளை நிதி நிறுவனங்கள் அந்த பெறுமதிகளை குறைத்துள்ள போதிலும், இலங்கை மத்திய வங்கியின் அளவு குறைக்கப்படவில்லை என தெரிவித்தார்.மேலும் புதிதாக வழங்கப்படும் கடனுக்கான வட்டி விகிதம் குறைய வேண்டும். தற்போது வழங்கப்பட்ட கடன்களில் செய்ய வேண்டிய மாற்றம் முன்கூட்டியே நடக்கிறது. அதை நாங்கள் கண்காணித்து வருகிறோம். புதிய கடன் வழங்குவதற்கான வாய்ப்புகளையும் நாங்கள் காண்கிறோம் என்றும் அவர் குறிப்பிட்டார்.

Advertisement

Advertisement

Advertisement