மின்சார கட்டணம் முன்னர் குறிப்பிட்ட தொகையை விட அதிகமாக குறைக்கப்படும் என எதிர்பார்க்கப்படுவதாக மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.
இன்று நாடாளுமன்றத்தில் உரையாற்றும் போதே அமைச்சர் இதனைக் தெரிவித்தார்
இதேவேளை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவிடம் முன்மொழிவுகள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. அது தொடர்பில் அவர்கள் முடிவெடுப்பார்கள் என்றும் அமைச்சர் கூறினார்.
மேலும் கடந்த டிசம்பரில், பிப்ரவரியில் மின் கட்டணத்தை திருத்தம் செய்ய வேண்டும் என்று நாங்கள் முடிவு செய்ததுடன் பொது பயன்பாட்டு ஆணையத்திடம் தங்கள் முன்மொழிவை அளித்திருந்தோம் எனவும் அவர் குறிப்பிட்டார்
விரைவில் மின் கட்டணத்தில் மாற்றம் அமைச்சர் காஞ்சன வெளியிட்ட அறிவிப்பு. மின்சார கட்டணம் முன்னர் குறிப்பிட்ட தொகையை விட அதிகமாக குறைக்கப்படும் என எதிர்பார்க்கப்படுவதாக மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.இன்று நாடாளுமன்றத்தில் உரையாற்றும் போதே அமைச்சர் இதனைக் தெரிவித்தார்இதேவேளை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவிடம் முன்மொழிவுகள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. அது தொடர்பில் அவர்கள் முடிவெடுப்பார்கள் என்றும் அமைச்சர் கூறினார்.மேலும் கடந்த டிசம்பரில், பிப்ரவரியில் மின் கட்டணத்தை திருத்தம் செய்ய வேண்டும் என்று நாங்கள் முடிவு செய்ததுடன் பொது பயன்பாட்டு ஆணையத்திடம் தங்கள் முன்மொழிவை அளித்திருந்தோம் எனவும் அவர் குறிப்பிட்டார்