• May 21 2024

கோழி இறைச்சி விலையில் மாற்றம் - 1,100 ரூபாவிற்கு விற்பனை செய்ய நடவடிக்கை! samugammedia

Tamil nila / Sep 9th 2023, 9:27 am
image

Advertisement

ஒரு கிலோ கோழி இறைச்சியை டிசம்பர் மாதத்திற்குள் 1,100 ரூபாவிற்கு விற்பனை செய்ய தீர்மானித்துள்ளதாக கால்நடை உற்பத்தியாளர்கள் சங்க தலைவர் அஜித் குணசேகர தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

'சந்தையில் தற்போது ஒரு கிலோ கோழி இறைச்சி 1,250 ரூபாவிற்கு விற்பனை செய்யப்படுகின்றது.

நாட்டில் தற்போது கோழி இறைச்சிக்கு தட்டுப்பாடு இல்லை எனவே கோழி இறைச்சியின் விலை தொடர்பில் வர்த்தக அமைச்சருடன் இடம்பெற்ற கலந்துரையாடலின் பின்னர் டிசம்பர் மாதத்திற்குள் ஒரு கிலோ கோழி இறைச்சியை 1100 ரூபாவிற்கு விற்பனை செய்ய தீர்மானித்துள்ளோம்.

அதற்கமைய, எதிர்காலத்தில் கோழி இறைச்சியின் விலையை மேலும் குறைக்க நடவடிக்கை எடுக்கப்படும்' என கால்நடை உற்பத்தியாளர்கள் சங்கத்தின் தலைவர் அஜித் குணசேகர தெரிவித்துள்ளார்.




கோழி இறைச்சி விலையில் மாற்றம் - 1,100 ரூபாவிற்கு விற்பனை செய்ய நடவடிக்கை samugammedia ஒரு கிலோ கோழி இறைச்சியை டிசம்பர் மாதத்திற்குள் 1,100 ரூபாவிற்கு விற்பனை செய்ய தீர்மானித்துள்ளதாக கால்நடை உற்பத்தியாளர்கள் சங்க தலைவர் அஜித் குணசேகர தெரிவித்துள்ளார்.அவர் மேலும் தெரிவிக்கையில்,'சந்தையில் தற்போது ஒரு கிலோ கோழி இறைச்சி 1,250 ரூபாவிற்கு விற்பனை செய்யப்படுகின்றது.நாட்டில் தற்போது கோழி இறைச்சிக்கு தட்டுப்பாடு இல்லை எனவே கோழி இறைச்சியின் விலை தொடர்பில் வர்த்தக அமைச்சருடன் இடம்பெற்ற கலந்துரையாடலின் பின்னர் டிசம்பர் மாதத்திற்குள் ஒரு கிலோ கோழி இறைச்சியை 1100 ரூபாவிற்கு விற்பனை செய்ய தீர்மானித்துள்ளோம்.அதற்கமைய, எதிர்காலத்தில் கோழி இறைச்சியின் விலையை மேலும் குறைக்க நடவடிக்கை எடுக்கப்படும்' என கால்நடை உற்பத்தியாளர்கள் சங்கத்தின் தலைவர் அஜித் குணசேகர தெரிவித்துள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement