• May 21 2024

இலங்கையில் தங்கத்தின் விலையில் ஏற்பட்ட மாற்றம்..! அதிர்ச்சியில் மக்கள்..! samugammedia

Chithra / Nov 21st 2023, 2:16 pm
image

Advertisement


நேற்றைய தினத்துடன் ஒப்பிடும் போது இன்றையதினம் தங்கத்தின் விலை சற்று உயர்வடைந்துள்ளது.

இதற்கமைய இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள தகவல்களின் படி, இன்றைய தினம் தங்க அவுன்ஸின் விலையானது 6 லட்சத்து 52 ஆயிரத்து 983 ரூபாவாக பதிவாகியுள்ளது.

நேற்றைய தினத்துடன் ஒப்பிடும் போது இது சிறு உயர்வு என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, சந்தை நிலவரங்களின் படி இன்றையதினம் தங்க அவுன்ஸின் விலை 6 லட்சத்து 51 ஆயிரத்து 151 ரூபாவாக பதிவாகியுள்ளது.

மேலும், 24 கரட் தங்கம் ஒரு கிராமின் விலை 20 ஆயிரத்து 935 ரூபாவாக இன்று பதிவாகியுள்ளதுடன், 

24 கரட் தங்கப் பவுணொன்றின் இன்றைய விலை 1 லட்சத்து 67 ஆயிரத்து 480 ரூபாவாக பதிவாகியுள்ளது.

அத்துடன் 22 கரட் தங்கப் பவுணொன்றின் இன்றைய விலை 1 லட்சத்து 53 ஆயிரத்து 523 ரூபாவாக பதிவாகியுள்ளது.

அத்துடன் 22 கரட் தங்கம் ஒரு கிராமின் விலை 19 ஆயிரத்து 190 ரூபாவாக பதிவாகியுள்ளது.

இலங்கையில் தங்கத்தின் விலையில் ஏற்பட்ட மாற்றம். அதிர்ச்சியில் மக்கள். samugammedia நேற்றைய தினத்துடன் ஒப்பிடும் போது இன்றையதினம் தங்கத்தின் விலை சற்று உயர்வடைந்துள்ளது.இதற்கமைய இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள தகவல்களின் படி, இன்றைய தினம் தங்க அவுன்ஸின் விலையானது 6 லட்சத்து 52 ஆயிரத்து 983 ரூபாவாக பதிவாகியுள்ளது.நேற்றைய தினத்துடன் ஒப்பிடும் போது இது சிறு உயர்வு என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.இதேவேளை, சந்தை நிலவரங்களின் படி இன்றையதினம் தங்க அவுன்ஸின் விலை 6 லட்சத்து 51 ஆயிரத்து 151 ரூபாவாக பதிவாகியுள்ளது.மேலும், 24 கரட் தங்கம் ஒரு கிராமின் விலை 20 ஆயிரத்து 935 ரூபாவாக இன்று பதிவாகியுள்ளதுடன், 24 கரட் தங்கப் பவுணொன்றின் இன்றைய விலை 1 லட்சத்து 67 ஆயிரத்து 480 ரூபாவாக பதிவாகியுள்ளது.அத்துடன் 22 கரட் தங்கப் பவுணொன்றின் இன்றைய விலை 1 லட்சத்து 53 ஆயிரத்து 523 ரூபாவாக பதிவாகியுள்ளது.அத்துடன் 22 கரட் தங்கம் ஒரு கிராமின் விலை 19 ஆயிரத்து 190 ரூபாவாக பதிவாகியுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement